Paarambariya Maruthuvam ZEE Tamil Show

கண் பார்வை குறைய காரணம்
கண் அழுத்த நோய் (Glacoma), கண்புரை, நீரிழிவு நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு, கருவிழி பாதிப்பு, சத்துக்குறைவால் வரும் கண்பார்வை குறைவு, மரபணு மாற்றங்கள்,
வேதிப் பொருட்களால் ஏற்படும் காயங்கள், வைட்டமின் ‘ஏ’ குறைபாடு, மூளையில் ஏற்படும் பாதிப்பினாலும் கண்பார்வைக் குறைவு ஏற்படும்.

மருந்து:

பாகல் இலை மற்றும் பொன்னாங்கண்ணி இலை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து இரவு நேரங்களில் கண்களின் மேல் கனமாகப் பூசி, ஒரு வெள்ளைத் துணியால் லேசாக கட்டிக் கொள்ளவும். காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் கண்களை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண்கள் குளிர்ச்சியடையும் கண்பார்வை தெளிவடையும்.

கல்லீரல் பாதிப்பிற்கு காரணங்கள்
நமது உடலில் நடக்கும் மாற்றங்கள் அனைத்திலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. மது பழக்கம், ஆங்கில மருந்து, மாத்திரைகள் அதிகம் உட்கொள்ளுதல், நீரிழிவு பருமன் உடலில் அதிக கொழுப்பு சேர்தல், பரம்பரை பாதிப்பு, அமிலத்தன்மை வாய்ந்த அயல்நாட்டு உணவுகள், ஒழுங்கற்ற உணவுமுறை ஆகியவற்றினால் கல்லீரல் பாதிப்படைகிறது.

மருந்து:

சிறிது தயிரில், நெல்லிக்காய் துருவல், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், இந்துப்பு இவையெல்லாம் தேவையான அளவு எடுத்து கலந்து, ஒரு பச்சடி போல உணவோடு சேர்த்து சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

மூட்டு வீக்கம் வலி (Osteoarthritis)
மூட்டு வலி என்பது பெரும்பாலும் முதியவர்களுக்கு அதிகளவில் காணப்படும். காரணம், எலும்புகளில் ஏற்படும் தேய்மானமும், கால்சியம் பற்றாக்குறையும், மூட்டுகளில் இருக்கும் ஒருவகை திரவம் குறைவதினால் (Synovial Fluid) மூட்டுகளில் வீக்கம் ஏற்படுகின்றது, மூட்டுவலி என்பது பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்குமே பொதுவாக உள்ளது.

மருந்து:

உருளைக்கிழங்கை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊற வைக்கவும். காலையில் அந்தத் தண்ணீரை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ளவும். இந்த தண்ணீரில் சிறிது மிளகு தூள், சிறிது சீரகத் தூள், சிறிது இந்துப்பு சேர்த்து 100 ml அளவு தினமும் குடித்து வரவும். இவ்வாறு குடித்து வர மூட்டு வலி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் படிப்படியாக குறையும்.

இரத்தத்தில் ஈயம் அதிகமானால் வரும் பாதிப்பு
ஈயம் இரத்தத்தில் அதிகமானால் மூளை மற்றும் கல்லீரலை முதலில் பாதிப்படைய செய்கின்றது. மேலும் உள் உறுப்புகள் அனைத்திலும் ஈயம் படிந்துவிடுகிறது. இதனால் வாந்தி, மயக்கம் , வயிற்று வலி, உடல் முழுமையும் மஞ்சள் நிறமாதல், கை, கால் வீக்கம், உடலில் நீர் சேறுதல் (வயிற்றில்), பேச்சு தடுமாற்றம், தொண்டையில் வீக்கம் , தசைகள் துடிப்பு , சிகப்பு அணுக்கள் அழிவு, நரம்பு மண்டலம் பாதிப்பு , சிறுநீரக கோளாறுகள் பசியின்மை,
தூக்கமின்மை ஆகியவை ஏற்படும்.

மருந்து:

செம்பருத்தி பூ, அறுகம்புல் காயவைத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் சம அளவாக எடுத்து ஒன்றாக கலக்கவும். இதிலிருந்து 1/2 ஸ்பூன் பொடியை 200 மில்லி வெந்நீரில், சிறிது தேன் நன்றாக கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர சுத்தமாகும். இரத்தத்தில் கலந்துள்ள அளவும் குறையும்.

தொண்டைக்கட்டி குணமாக (Laryngo Tracheo Branchitis)
தொண்டைக்கட்டி என்பது சுவசப்பாதையில் ஏற்படும் ஒருவித அழற்சி ஆகும். இது சுவசப்பாதையில் இருக்கும் தீவிரமான நோய் தொற்றினால் துண்டப்படுகின்றது. இந்த தோற்று தொண்டையின் உள் வீக்கத்தை ஏற்படுத்தி இயல்பான சுவாசத்திற்கு இடையுறு செய்கின்றது. ஆகவே, குரைத்தல் போன்ற ‘இருமல்’ மிகை மூச்சொலி மற்றும் கீச்சுக்குரல் உண்டாக்கின்றது. இவை பெரும்பாலும் இரவு நேரங்களிலே அதிகமாக வருகின்றது.

மருந்து:

துளசி – 10 இலைகள்

கற்பூரவள்ளி இலை – 2

மிளகு – 10

திப்பிலி – 7

பனைவெல்லம் – தேவையான அளவு

இவற்றை 200ml தண்ணிரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து வடிக்கட்டி, காலை, மாலை இருவேளையும் 30ml அளவு குடித்து வர தொண்டைக்கட்டி தீரும்.

நீரிழிவு நோயை தொடர்ந்து வரும் பாதம் மதமதப்பு மற்றும் பாத எரிச்சல்
நீரிழிவு நோய் என்பது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது, இன்சுலின் சுரப்பி சர்க்கரையின் அளவை அதிகமாக சுரந்து உடலில் உள்ள அனைத்து செல்களிலும் மற்றும் உறுப்புகளிலும் சேர்க்கிறது நரம்பு மண்டலங்களின் பாதிப்பினால் உடல் சோர்வு, ஏற்படுகின்றது. பாதங்களில் வலி, உணர்வின்மை, மதமதப்பு, பாதம் எரிச்சல் ஆகியவை சர்க்கரை நோயினால் வருகின்றன. பாதத்திற்கு செல்லும் நரம்புகளிலும், ரத்த குழாய்களிலும் சர்க்கரையினால் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிகின்றன அதனால் பாதத்திற்கு சரியான ரத்த ஓட்டம் இல்லாமையால் பாதம் எரிச்சல் மற்றும் மதமதப்பு ஏற்படுகின்றது.

மருந்து:

அகத்திமரப்பட்டை  – 5gm

சீரகம்                     – ¼ தேக்கரண்டி

மிளகு                    – 10

இந்துப்பு                 – 2 சிட்டிக்கை

இவற்றை இடித்து 200ml தண்ணிரில் போட்டு 100ml ஆக சுண்டக்காய்ச்சி காலை வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரை நோயால் வரும் பாதம் மதமதப்பு மற்றும் பாத எரிச்சல் தீரும்.

வேர்க்குரு போக ஒரு எளிய வழி
கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு போக நுங்கின் சாற்றோடு
சந்தனம் அல்லது கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவினால் வேர்க்குரு மறையும். அதனால் ஏற்படும் எரிச்சல், குத்தல் தணியும். நுங்கை உள்ளுக்கு சாப்பிட்டாலும் உடல் உஷ்ணம் தணியும்.

முகப்பொலிவு மற்றும் உடல் குளிர்ச்சியடைய எளிய டிப்ஸ்
தேங்காய் தண்ணீரில் முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து கடலை மாவு போட்டு தேய்த்து கழுவவும். இதனால் முகத்தில் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சிடும். அது மட்டும் இல்லாமல் கோடை காலத்தில் இளநீர் குடிக்க உடல் உஷ்ணம் தணியும்.

வெயில் காலத்தில் ஏற்படும் சரும மாற்றம் சரியாக ஒரு எளிய வழி
மாம்பழத்தின் தோலை தயிர் சேர்த்து நன்கு அரைக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கடலை மாவு போட்டு தேய்த்து கழுவவும். இப்படி செய்து வந்தால் சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமையான சருமம் வெள்ளியாகி பொலிவடையும்.

வெயில் காலத்தில் ஏற்படும் கருமை நிறம் மாற ஒரு எளிய வழி
இரவில் படுக்கும் முன் சூரியகாந்தி விதைகளை பாலில் ஊறவைக்கவும். மறுநாள் காலை அதில் 1 சிட்டிகை குங்குமப்பூ மற்றும் 1 சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை ஒரு pack போல முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்துவர சருமம் பொலிவடையும் நல்ல நிறமாகும்.