Rajinifans.com News
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ...
அறிவித்படி இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் முதல் டிசைனை
வெளியிட்டுள்ளனர் சௌந்தர்யா ஆர் அஸ்வின் மற்றும் கே எஸ் ரவிக்குமார்.
தினமணி உள்பட தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் பெரும்பாலான
பத்திரிகைகளில் இந்த ஸ்டில் வெளியாகியுள்ளது.
மலையுச்சியில் ஒற்றைக் காலில் ஜடாமுடியும் தாடியும் கொண்ட ரஜினி ஆக்ரோஷமாக நிற்பது போல வடிவமைக்கப்பட்ட ஸ்டில் இது.
எது நிஜம், எது அனிமேஷன் என்பது தெரியாத
அளவுக்கு பிரமாதமாக வந்துள்ளது இந்த ஸ்டில். படத்தின் மீது மிகுந்த
நம்பகத்தன்மையும், எதிர்ப்பார்ப்பையும் இந்த ஸ்டில் ஏற்படுத்தியுள்ளது
என்றால் மிகையல்ல!
ராமகிருஷ்ணனின் இந்த இலக்கிய ...
நான் என்ன சாதிச்சுட்டேன்: என் ...
அடுத்து என்ன செய்யப்போகிறார் ரஜினி?
இன்னமும் ரஜினிதான் உச்ச நட்சத்திரம். 'அரசியலுக்கு வா தலைவா!’ என அலறி
ஓய்ந்துவிட்டன ரசிக ஸ்பீக்கர்கள். இரண்டு மகள்களுக்கு அப்பாவாக, தன்
கடமைகளை முடித்துவிட்டார் ரஜினி தாத்தா. உடல்நிலை மோசமாகி சிகிச்சைக்கு
சிங்கப்பூர் வரை போய்த் திரும்பிய ரஜினிக்கு, அவரே சொன்னது போல இது
மறுபிறவிதான். இந்த 'ரஜினி சீஸன் - டூ’வில், எல்லாத் திசைகளிலும் அவர்
முன்பு காத்திருக்கின்றன புதிய கேள்விகளும் புதிய பணிகளும். சினிமா,
அரசியல், சமூகம்... என எல்லாத் தளங்களிலும் இனி என்ன செய்ய வேண்டும்
ரஜினி?
ரஜினியின் நெருங்கிய நண்பரும் நலம் விரும்பியுமான, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இதுபற்றி கேட்டால்,
'' 'மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை’ என மா சே துங்
சொன்னது மாதிரி, ரஜினிகாந்த் ஓய்வு எடுக்க நினைத்தாலும் ஊடகங்கள் விடுவது
இல்லை. 'ரஜினிகாந்த் இனி என்னவாக வேண்டும்?’ என்ற விகட னின் கேள்விக்கு,
அவர் நடிகராகத் தொடர வேண்டுமா? தலைவராக மலர வேண்டுமா? என்பதுதான் எனது
அதிகபட்சப் புரிதல். அவர் இன்று அடைந்து இருக்கும் நிலை, நீங்களும் நானும்
சொல்லி வந்தது இல்லை. அவர் என்னவாக விரும்பி னாரோ... அதுவாகவே இருக்கிறார்.
அவர் என்னவாக விரும்புகிறாரோ... அதற்கு அவர் முனைவார். அவர் இனி என்னவாக
விரும்புகிறார்என்பது அவரது உடல்நிலை - மனநிலை - தமிழ்நாட்டுச் சூழ்நிலை
மூன்றும் கூடிச் செய்யும் முடிவாகும். அதை அவரே முடிவு செய்வாரே தவிர,
எந்தத் திணிப்புக்கும் தன் உடம்பையும் மனதையும் உட்படுத்தாதவர் என்பதை நான்
அருகில் இருந்து அறிவேன்.
அரசியலுக்கு வருவது என்று தீர்மானித்தால், மூன்று விதமான கேள்விகள் அவர் முன் மூர்க்க மாக வந்து முகம் காட்டும் என்பதை அவர் அறிவார்.
ஓர் அரசியல் கட்சியின் வெற்றி, எதிரியைத் தீர்மானிப்பதில் இருக்கிறது.
ரஜினிகாந்தின் எதிரி யார்? 'எதிரியும் கடவுளும் இல்லை என்றாலும்
ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் படத்தை ...
உண்ணாவிரதப் போராட்டம் இருந்தவர்களுக்கு இலவசமாக தனது ராகவேந்திரா
மண்டபத்தைக் கொடுத்து ஆதரவு தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம்
கேள்வி எழுப்பினர் நிருபர்கள். அவரிடம், ‘அன்னா ஹசாரே போராட்டத்துக்கு
நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே… ரஜினியை ஆதரிக்கும் நீங்கள்
இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு நேரடியாக பதிலளிக்காத ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைமுகமாக தாக்கும் விதத்தில் பதிலளித்திருந்தார்.
இளங்கோவனின் இந்த பதிலைக் கண்டித்து வேலூர் மாவட்டம் சோளிங்கரைச்
சேர்ந்த ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்ட மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவி தலைமையில் நடந்த இந்த
ஆர்ப்பாட்டத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இறுதியில், அவரது உருவர் படங்களை எரித்தனர் ரசிகர்கள்.
“தலைவர் நல்ல விஷயம் என நம்பி இந்த மண்டபத்தைக் கொடுத்தார். அவருக்கு
வேறு உள்நோக்கமில்லை. ஊழல் ஒழிய வேண்டும் என்பது மட்டும்தான் தலைவர்
ரஜினியின் இலக்கு. ஹஸாரே என்றல்ல, யார் இந்த நல்ல காரியத்தில் இறங்கினாலும்
அவர் ஆதரவு கிடைக்கும். அந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல், ரஜினி அவர்கள்
கஷ்டப்பட்டு நேர்மையாக சம்பாதித்து கட்டிய ஒரு மண்டபத்தைப் பற்றி ஈவிகேஎஸ்
இளங்கோவன் கேவலமாகப் பேசியதை ரசிகர்களான எங்களால் பொறுக்க முடியவில்லை.
இந்தியத் திரையுலகிலேயே நேர்மையாக அரசுக்கு வரி செலுத்துபவர்களில்
முதலில் இருப்பவர் எங்கள் தலைவர் என்பதை இளங்கோவன் போன்றவர்களுக்கு
சொல்லிக் கொள்கிறோம்,” என்றார், இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய
லோக்பால் : தலைவர் ரஜினிகாந்த் ஆதரவு !
ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதற்கு அடையாளமாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் சார்பில் சென்னையில்
நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்ரீராகவேந்திரா
கல்யாண மண்டபத்திலேயே இலவசமாக நடத்திக் கொள்வதற்கு தலைவர் ரஜினிகாந்த் அனுமதி அளித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் அண்ணா ஹசாரே வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி
செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த அமைப்பின் சென்னை கிளை சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை முதல்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்கு தலைவர் ரஜினிகாந்த் ஆதரவு
தெரிவித்துள்ளார். அண்மையில் ஹசாரே சென்னை வந்தபோது தலைவர் அவருக்கு
IndiaGlitz's Sarithiran Short Film on Thalaivar!
Sarithiran Short Film
We at Rajinifans.com wishing this project a great success and kudos to the team and crew behind this hard work ! Your team has made all thalaivar fans proud.
அரசியல் பேச்சு… அரங்கை சூடேற்றிய ...
கோட்டத்தில் நடந்த ரஜினி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அத்தனை
பிரமுகர்களுமே அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும், முதல்வராக வேண்டும்
என்று பேசியதால் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினியின் 62வது பிறந்த நாள் விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வெகு
பிரமாண்டமாக நடந்தது. கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் குவிந்து விட்டது.
அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுப்பியும் சுமார் 7000 ரசிகர்கள்
வரை குவிந்தனர். வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றியிருந்த மொத்த பகுதியும்
ரஜினி ரசிகர்கள் மயமாகக் காட்சி தந்தது.
வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் பலவற்றிலுமிருந்து ஏராளமாக
பணம் செலவழித்து ரசிகர்கள் வந்திருந்தனர். இதுதான் தலைவரின் முதல் அரசியல்
மாநாடு என்று பேசிக் கொண்டனர் ரசிகர்கள்.
விழாவில் பேசிய அத்தனை பிரபலங்களும் சொல்லி வைத்த மாதிரி
பேசியது,”தமிழகத்தின் அடுத்த முதல்வர் தலைவர் ரஜினிதான்,” என்பதே. மூத்த
இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்பட அனைவரும்
இதே கருத்தை வலியுறுத்திப் பேசினர் (சற்று மறைமுகமாக!).
ரஜினி கட்டிக் கொண்டு வரவேண்டும் என்றால் வெட்டிக் கொண்டு வர ரசிகர்கள்
தயாராக இருக்க வேண்டும் என்று எஸ்பி முத்துராமன் சொல்ல, அதற்கு பல
அர்த்தங்களை கற்பித்து பேச ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.
நிச்சயம் அவர் தனிக் கட்சி ஆரம்பிப்பார் என்று கருணாஸ், வாசுவிக்ரம் போன்ற நடிகர்களும், மன்ற நிர்வாகிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.
அண்ணன் ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான்தான் தலைமை நிலையப் பேச்சாளர் என்றார் வாசு விக்ரம்.
குறிப்பாக கருணாஸ் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்.
அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள், அடுத்த சூப்பர் ஸ்டார் என்று
மார்த்தட்டிக் கொள்பவர்கள் என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. தாளித்து
எடுத்துவிட்டார்!
அண்ணன் விட்ட கேப்பில் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார்கள். அண்ணன் எதற்காக
தயங்குகிறார் என்று தெரியவில்லை. அவர் மட்டும் கட்சி தொடங்கினால் அவரே
முதல்வர் என்றார் கருணாஸ்.
விழாவுக்கு ரஜினி குடும்பத்திலிருந்து யாரும் வராததையும் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார் கருணாஸ்.
பிறந்தநாள் கொண்டாடினார் தலைவர் !
'பைரவி' முதல் 'கோச்சடையன்' வரை...
'பைரவி' படத்துல ஹீரோ சான்ஸ் கொடுத்தார்...' இப்படித்தான் கோலிவுட்,
பாலிவுட், டோலிவுட் வி.வி.ஐ.பி-க்களிடம் கலைஞானத்தை அறிமுகபடுத்துவார்,
சூப்பர் ஸ்டார் ரஜினி.  இரண்டு நபரைக் கண்டால் மட்டும் சட்டென்று எழுந்து
நிற்பார். வாசல்வரை வந்து வழியனுப்புவது ரஜினியின் வழக்கம். ஒருவர்
கே.பாலசந்தர்... இன்னொருவர் கலைஞானம். குடும்ப விஷ்யங்கள் முதல்
'கோச்சடையான்' படம்வரை அனைத்தையும் கலைஞானத்துடன் கலந்து ஆலோசிப்பார்,
ரஜினி. 'பைரவி'முதல் 'கோச்சடையான்'வரை ரஜினிபற்றி நமக்கு தெரியாத இன்னொரு
பக்கத்தை நம்முடன் பகர்கிறார், கலைஞானம்.
'பைரவி' முதல் 'கோச்சடையன்' வரை... -ரஜினியின் கலை பயணம் குறித்து கதாசிரியர், இயக்குனர் கலைஞானம்
தேவர், சிவாஜி, ரஜினி...'முதன்முதலா
'பைரவி' படத்தை தயாரிச்சேன், அதுக்கு படத்துக்கு பைனான்ஸ் உதவி செஞ்சவர்,
தேவர். ஒருநாள் 'ஏண்டா நீ தயாரிக்குற படத்துக்கு ஹீரோ யாருடா..?' என்று
தேவர் கேட்டார்.'ரஜினிகாந்த்...' என்றேன்.' வில்லனா நடிக்கிற ஆளை ஹீரோவா போடுறியே. தப்பான முடிவா தெரியுது...' '
ரஜினியை 'ஆறு புஷ்பங்கள்' படத்துல பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்..
நீங்க வேணா பாருங்க, அவர் நிச்சயமா பெரிய நடிகரா ஜெயிப்பார்'னு அவர்கிட்டே
சொன்னடோட நிற்கலை.. என்னோட முடிவுல இருந்தும் நான் மாறலை. 1978 ஜனவரி
மாசம்  'பைரவி' படத்துக்கு பூஜை போட்டேன். தேவர் தலைமை தாங்க, சிவாஜி
குத்துவிளக்கு ஏற்றினார். ஒருவழியா 'பைரவி' படம் ரிலீஸாச்சு.ரஜினியும்... பாம்பும்...முதல்நாள்
மேட்னி ஷோ ராஜகுமாரி தியேட்டர்ல 'பைரவி'யை நானும் தேவரும் பார்த்தோம்.
வெள்ளித்திரையில ரஜினி காட்டுன விதவிதமான ஸ்டைலுக்கு, ஜனங்ககிட்டே இருந்து
பயங்கர கைத்தட்டல். முக்கியமா ரஜினியும், பாம்பும் சேர்ந்து நடிக்கிற
சீனுக்கு ஏகோபித்த வரவேற்பு. அதன்பின், ரஜினியும் பாம்பும்
சேர்ந்து நடிச்சா சென்டிமென்ட்டா படம் சக்ஸஸ். அப்புறமா வெளிவந்த
'தம்பிக்கு எந்த ஊரு' 'அண்ணாமலை' 'படையப்பா' இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள்
இருக்கு. 'பைரவி' படத்தை பார்த்த தேவர் ஆச்சர்யத்துல அசந்து