Adadaa.net
ஒலி, காணொளி க‌ருத்துக்க‌ள்
அட‌டா பெருமையுட‌ன் அறிய‌த்த‌ருகிற‌து; இனிமேல் உங்க‌ள் ப‌திவுக‌ளில் வாச‌க‌ர்க‌ள் க‌ருத்துக்க‌ளைத் த‌ட்ட‌ச்ச‌வேண்டுமே என்ற‌ க‌வ‌லை ஏற்ப‌டாது. அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் க‌ருத்தை ஒலியாக‌வோ, (அ) காணொளியாக‌வோ ப‌திவுசெய்ய‌லாம்.
இவ்வ‌ள‌வு நாளும் க‌ருத்துக்க‌ள் இட‌, த‌மிழிலோ (அ) ஆங்கில‌த்திலோ த‌ட்ட‌ச்ச‌வேண்டிய‌ க‌ட்டாய‌ம் இருந்துவ‌ந்த‌து. இது உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு மிக‌வும் இடையூறாக‌ இருந்த‌து. இந்த‌ இடையூறைத் த‌க‌ர்த்தெறியும் வித‌மாக‌ அட‌டா த‌ள‌த்தில் த‌ட்ட‌ச்ச‌வேண்டிய‌ க‌ட்டாய‌த்தைத் த‌க‌ர்த்தெறிந்து இனி ஒலிக்க‌ருத்தாக‌வோ (அ) காணொளிக்க‌ருத்தாக‌வோ விட‌லாம். இத‌னால், த‌ட்ட‌ச்ச‌த் தெரியாத‌ வாச‌க‌ர்க‌ள் கூட‌ உங்க‌ள் ப‌திவில் இடுகைக‌ளுக்கு க‌ருத்து விடுவார்க‌ள்.
உங்க‌ள் பெய‌ர், மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரியை இட்ட‌பின் ஒலியாக‌வோ, காணொளியாக‌வோ ப‌திய‌லாம்.
அட‌டா த‌ள‌த்தில் நான் முத‌ல் காணொளி க‌ருத்தை இந்த‌ இடுகைக்கு [கீழே] இட்டுள்ளேன். நீங்க‌ளும் அதைப் பார்க்க‌லாம். எங்கே இந்த‌ இடுகைக்கு ஒரு ஒலி (அ) காணொளி க‌ருத்தை நீங்க‌ளும் விட்டுப்பாருங்க‌ளேன்.
*ஒலி க‌ருத்தை விட‌, ஒலி வாங்கியும் (mic); காணொளி க‌ருத்தை விட‌, காணொளி வாங்கியும் (webcam) உங்க‌ள் க‌ணினியில் பொருத்த‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும்.
Adadaa is proud to introduce a revolutionary voice & video commenting system. Now visitors to your blog at Adadaa, does not need to worry about typing. They can leave a voice or video comment to your posts.
All these days, one has to type in Tamil or English to leave a comment. This has been a big burden to world Tamils. To eliminate this, Adadaa has introduced the facility to leave a comment as voice or video. Now people who cannot type also can leave a comment to your posts at Adadaa blogs.
After typing your name and email address, you can record a voice or video comment.
* To leave a voice comment, a mic; and to leave a video comment, a webcam; is needed on your computer.
ஒலி (அ) காணொளி கருத்தை எப்படிப் பதிவதென்று படிப்படியாக தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்: அட‌டா ஒலி, காணொளி க‌ருத்து
உத‌வி
Adadaa.net தமிழ் வலைப்பதிவு சேவை – தளத்திற்கான உதவிகள் பெறும்/ கொடுக்கும் த‌ள‌மாக‌ அட‌டா உத‌வி த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
http://adadaa.net/support/
உங்க‌ள் வ‌லைப்ப‌திவிற்கு தேவையான‌ அடைப்ப‌ல‌கைக‌ள் [Themes], Plugins என்று அனைத்து உத‌விக‌ளையும் இங்கே கோர‌லாம்.  உங்க‌ளுக்கு விருப்ப‌மான‌ ஒரு அடைப்ப‌லகை/ Plugins அட‌டா இல் இல்லை, ஆனால் இணைய‌த்தில் வேறு இட‌த்தில் இருக்கிற‌து என்று தெரிய‌ப்ப‌டுத்தினால், அதை உங்க‌ளுக்காக‌ பெற்றுத்த‌ர‌ முய‌ற்சிசெய்வோம்.
த‌னித் த‌மிழ் ஓடைக‌ள்
அட‌டா இல் உள்ள‌ அத்த‌னை வ‌லைப்ப‌திவுக‌ளிலிருந்தும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் இடுகைக‌ள் ப‌க்க‌ங்க‌ள், ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள் யாவும் ஒரு RSS ஓடையின் கீழ் பெற‌லாம். நீங்க‌ள் ஒரு த‌மிழ் வ‌லைப்ப‌திவுக‌ள் திர‌ட்டி த‌ள‌ம் வைத்திருக்கும் ஒருவ‌ராக‌ இருந்தால், அட‌டா உங்க‌ளுக்காக‌வே த‌னித் த‌மிழ் ஓடைக‌ளை வ‌ழ‌ங்குகிற‌து. உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்ற‌வேண்டும் என்ற‌ உங்க‌ள் க‌ட்டுப்பாட்டை இந்த‌ ஓடைக‌ள் இல‌குவாகுகின்ற‌ன‌.
த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ள் வைத்திருக்கும் ந‌ட‌த்துன‌ர்க‌ள் ம‌ட்டுமின்றி, வேறு இட‌ங்க‌ளில் வ‌லைப்ப‌திவு வைத்திருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளும், அட‌டா இல் வ‌லைப்ப‌திவு வைத்திருக்கும் ம‌ற்ற‌ய‌ ந‌ண்ப‌ர்க‌ளின் த‌மிழ் ஆக்க‌ங்க‌ளை உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் தோன்ற‌ உப‌யோகிக்க‌லாம்.
அட‌டா இல் வைத்திருக்கும் அனைத்து வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் இடுகைக‌ளும் ப‌க்க‌ங்க‌ளும் இங்கே பெற‌லாம். இதில் என்ன‌ விசேட‌ அம்ச‌ம் என்றால், த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றும்.
http://adadaa.net/full-feed/
அட‌டா இல் வைத்திருக்கும் அனைத்து வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் இடுகைக‌ளுக்கும் ப‌க்க‌ங்க‌ளுக்கும் இட‌ப்ப‌டும் க‌ருத்துக்க‌ளை / பின்னூட்ட‌ங்க‌ளை இங்கே பெற‌லாம். இதிலும் த‌மிழ் க‌ருத்துக்க‌ள்/ பின்னூட்ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றும்.
http://adadaa.net/full-feed/commentstamil/
மேலும் அறிய‌: அட‌டா த‌மிழ் ஓடைக‌ள்
நேர‌டியாக‌ த‌மிழில் த‌ட்ட‌ச்சு
Adadaa.net இன் தனிச் சிறப்பம்சமாக நேரடியாக உங்கள் பதிவில் தமிழிலேயே தட்டச்சலாம் என்னும் வசதி. நீங்கள் இடுகைகள், பக்கங்கள் எழுதும்போது தமிழில் தட்டச்ச வேறெந்த மென்பொருளோ, இணையத்தளத்திற்கோ செல்லவேண்டிய அவசியமில்லை. நேரடியாக புது இடுகை, பக்கத்தில் உங்கள் அபிமான தமிழ் தட்டச்சை உபயோகித்து ஆக்கத்தை உருவாக்கலாம்.
உங்கள் அபிமான தட்டச்சை ஒரு கிளிக் செய்து தொடங்கலாம் தமிழை.
உங்கள் Adadaa.net வ‌லைப்ப‌திவின் ஆளுந‌ர் ப‌குதிக்குச் சென்று எந்த‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு இய‌ல்நிலைத் த‌ட்ட‌ச்சாக‌ உங்க‌ள் வ‌லைப்ப‌திவில் இருக்க‌வேண்டும் என்று தெரிவுசெய்ய‌லாம். கீழே ப‌ட‌த்தைப் பார்க்க‌.
இந்த‌ தெரிவு இய‌ல்நிலைத் த‌ட்ட‌ச்சு மாத்திர‌மே. விருந்தின‌ரோ, அல்ல‌து நீங்க‌ளே த‌ன்னும் வேறு எங்காவ‌து ம‌ற்ற‌ய‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறையில் த‌ட்ட‌ச்ச‌ வேண்டுமென்றால் அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சுப் ப‌ட்டையில் ஒரு கிளிக் செய்து இல‌குவாக‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சை மாற்றிக்கொள்ள‌லாம்.
த‌மிழில் த‌ட்ட‌ச்சிக்கொண்டிருக்கையில் அங்கில‌ம் த‌ட்ட‌ச்ச‌ வேண்டுமென்றால், F12 ஐ அழுத்திவிட்டு த‌ட்ட‌ச்சினால் ஆங்கில‌ம் வ‌ரும். மீண்டும் F12 ஐ அழுத்தினால், நீங்க‌ள் ஏற்க‌ன‌வே த‌ட்ட‌ச்சிக்கொண்டிருந்த‌ உங்க‌ள் அபிமான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சின் முறையில் த‌மிழை தொட‌ர்ந்து த‌ட்ட‌ச்ச‌லாம். இடுகை, பக்கங்கள் மட்டுமன்றி உங்கள் Adadaa.net வலைப்பதிவில் அனேகமான இடங்களில் நேரடியாக தட்டச்சலாம். அதாவது, ஒரு வகை [Category] உருவாக்கும்போது நேரடியாக தமிழில் தட்டச்சி தமிழ் வகை உருவாக்கலாம். இதே போல் டாக் [Post Tags], Excerpt என்று ப‌ல‌ப் ப‌ல‌. எங்கெங்கெல்லாம் த‌மிழில் நேர‌டியாக‌ த‌ட்ட‌ச்ச‌லாம் என்ப‌தை கீழே ப‌ட்டிய‌லிட்டுள்ளோம்.
மேலும் விப‌ர‌ம்: அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சு
In all available themes at Adadaa
Search
Author
Comment
Post
Post Title
Post Slug
Post Body
Excerpt
Categories
Post Tags
Search Posts
Page
Page Title
Page Body
Search Pages
Post Tags
Search Tags
Tag name
Tag Description
Categories
Search Categories
Category name
Category Description
Links
Search Links
Link Name
Link Description
Link Notes
Link Categories
Link Category name
Link Category Description
Comments
Search Comments
Comment Name
Comment Body
Reply to Comment
Your Profile
First Name
Last Name
Nickname
Biographical Info
General
Blog Title
Tagline
Discussion
Comment Moderation
Comment Blacklist
& more in development
கருத்துக்களை நேரடியாக தமிழிலேயே தட்டச்சலாம்
உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ரும் விருந்தின‌ர்க‌ள் நேர‌டியாக‌ த‌மிழை த‌ட்ட‌ச்ச‌லாம். இத‌ற்காக‌ எந்த‌ ஒரு மென்பொருளையும் அவ‌ர்க‌ள் நிறுவ‌த் தேவையில்லை. இத‌ன் உண்மையான‌ ப‌ய‌ன் என்ன‌வென்றால், உல‌கில் எந்த‌ மூலையில் இருந்தாலும் உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ள், இல‌குவாக நேர‌டியாக‌வே த‌மிழில் க‌ருத்துத் தெரிவிக்க‌லாம். த‌ங்க‌ள் க‌ணினியில் த‌மிழ் மென்பொருள் நிறுவ‌வேண்டும் என்ற‌ க‌வ‌லையே இல்லை. ப‌ய‌ன‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌மான‌ த‌மிழ்ங்கில‌ம், த‌மிழ் 99, அல்ல‌து பாமினி த‌ட்ட‌ச்சு முறைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ட்ட‌ச்ச‌லாம். ஒரு முறையான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சுத் தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்லாம‌ல், அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌ முறையை இல‌குவாக‌ ஒரு கிளிக் செய்து உங்க‌ள் இடுகைக‌ளுக்கு க‌ருத்துப் போட‌லாம்.
மேலே உள்ள‌ ப‌ட‌த்தில் உள்ள‌து போல் உங்க‌ள் அட‌டா த‌மிழ்ப்ப‌திவின் மேல் தோன்றும் அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சுப் ப‌ட்டையில் [bar] கிடைக்கும் மூன்று வித‌மான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறைக‌ளில் இருந்து விருந்தின‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு அபிமான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறையைத் தெரிவுசெய்து த‌மிழில் நேர‌டியாக‌வே த‌ட்ட‌ச்சுவார்க‌ள்.
இடுகைப் ப‌ர‌வ‌லாக்கம்
உங்க‌ள் தமிழ் ஆக்கங்கள், இணைய‌த்தில் உள்ள‌ த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ளில் நீங்க‌ள் சேர்க்காம‌லே தோன்றும் வ‌ச‌தி. உங்க‌ள் ஆக்க‌ங்க‌ளுக்கு ஒரு ப‌ர‌வ‌லாக்க‌ம் தானாக‌வே ந‌டைபெறும். மேலே ப‌ட‌த்தில் தெரியும் த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ள் ம‌ட்டுமின்றி வேறு சில‌ த‌ள‌ங்க‌ளிலும் தெரிய‌வைக்க‌ முய‌ற்சிக‌ள் ந‌டைபெறுகிற‌து.
ப‌கிர்ந்துகொள்ள‌ ப‌ட்டைக‌ள்
உங்க‌ள் இடுகைக‌ளை ப‌ய‌ன‌ர்க‌ள் த‌ங்க‌ள் அபிமான‌ ப‌கிர்ந்துகொள்ளும் த‌மிழ் த‌ள‌ங்க‌ள்க‌ளுக்கான‌ ப‌ட்டைக‌ளை இல‌குவாக‌ சேர்க்க‌லாம்.
இடுகைக‌ளின் மேல் வேண்டுமா அல்ல‌து கீழ் வேண்டுமா என்று ஆளுந‌ர் தெரிவில் நீங்க‌ளே தெரிவுசெய்து கொள்ள‌லாம்.
த‌ற்போது இந்த‌ செருக‌லில் உள்ள‌ த‌மிழ் செருக‌ல்க‌ள்:
மேலும் அறிய‌: அட‌ தீர்க்க‌மான‌ த‌மிழ் செருக‌ல்
தமிழ் கப்சா
உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவில் க‌ச‌டுக‌ள் வ‌ந்து குவியாம‌ல் த‌விர்க்க‌ த‌னித்துவ‌மான‌ த‌மிழ்-ஆங்கில‌ க‌ப்சா.  அதாவ‌து த‌மிழிலோ அல்ல‌து ஆங்கில‌த்திலோ  தெரியும் க‌ப்சாவை த‌ட்ட‌ச்ச‌லாம்.  இந்த‌ த‌மிழ் க‌ப்சாவால் ஒரு மென்பொருளால் உருவாக்க‌ப்ப‌டும் எந்த‌ கச‌டுக‌ளும் வ‌ராம‌ல் த‌டுக்க‌ப்ப‌டுகிற‌து.  கார‌ண‌ம், த‌ற்போது பாவ‌னையில் இருக்கும் க‌ச‌டு உருவாக்கும் மென்பொருட்க‌ளுக்கு த‌மிழ் தெரியாது.  ஆக‌வே உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவு முற்றுமுழுதாக‌ க‌ச‌டு அற்ற‌ ப‌திவாக‌ இருக்கும்.  த‌மிழில் க‌ப்சா தோன்றுவ‌து இது தான் முத‌ல்முறையான‌து அல்ல‌.  வேறு ப‌ல‌ த‌மிழ் க‌ப்சா செருகிக‌ள் இருக்கின்ற‌ன‌.  ஆனால், அட‌டா த‌மிழ் க‌ப்சாவால் உருவாக்க‌ப்ப‌டுவ‌து த‌மிழும் ஆங்கில‌மும் க‌ல‌ந்த‌து ஆனால், எதாவ‌து ஒன்றைத் த‌ட்ட‌ச்சினாலே போதுமான‌து.  இத‌ன் ப‌ய‌ன் என்ன‌வென்றால், த‌மிழ் த‌ட்ட‌ச்ச‌த் தெரிந்த‌வ‌ர்க‌ள் த‌மிழில் க‌ப்சாவை த‌ட்ட‌ச்ச‌லாம், தெரியாவ‌த‌ர்க‌ள் ஆங்கில‌ க‌ப்சாவை த‌ட்ட‌ச்ச‌லாம்.  ஆக‌வே, உங்க‌ள் இடுகைக்கு த‌மிழில் த‌ட்ட‌ச்சு தெரிந்த‌வ‌ர் ம‌ட்டும‌ன்றி ம‌ற்ற‌ய‌வ‌ர்க‌ளும் க‌ருத்துக்க‌ள் இட‌லாம்.
கசடு அல்லது spam என்று சொல்ல‌க்கூடிய‌ தேவைய‌ற்ற‌ [விள‌ம்ப‌ர‌ங்க‌ள், வ‌ய‌துக்கு வ‌ந்தோர் ம‌ட்டும் ஆன‌ த‌க‌வ‌ல்க‌ள்] க‌ருத்துக்க‌ள் வ‌ராம‌ல் க‌ப்சா [anti-spam captcha] என்று சொல்ல‌க்கூடிய‌ ஒன்றை அனேக‌மாக‌ எல்லா இணைய‌த்த‌ள‌ங்க‌ளிலும் காண‌லாம்.  அட‌டா த‌மிழ் க‌ப்சா உங்க‌ள் ப‌திவிற்கு முற்றுமுழுதாக‌ ஒரு த‌மிழ்ப்ப‌திவு என்ற‌ உணர்வை ஏற்ப‌டுத்துகிற‌து.
அட‌டா ஆளுந‌ர் புதுசு
நீங்க‌ள் அட‌டாவில் ஒரு வ‌லைப்ப‌திவு வைத்திருப்ப‌வ‌ரானால், உங்க‌ள் க‌ண‌க்கில் உட்புகுந்தால் [login], புதிய‌ ஆளுந‌ர் [admin] ச‌லுகைக‌ளைக் காண‌லாம்.
தைப் பொங்க‌லுக்கு அட‌டா உம் புதிசு.
தேன்கூடு plugin வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து
தேன்கூடு த‌ள‌ம் இய‌ங்காமையால், தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin அட‌டா விலிருந்து வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
அட‌டாவில் இடுகைக‌ள் மிக‌வும் நேர‌ தாம‌த‌த்திற்குப் பிற‌கே தெரிய‌வ‌ருகிற‌து.  ஏன் இவ்வாறு ந‌டைபெறுகிற‌து என்ற‌ சோத‌னையில், தேன்கூடு த‌ள‌மே [www.thenkoodu.com] இய‌க்க‌த்தில் இல்லை என்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.  இத‌ன் கார‌ண‌மாக‌ அட‌டா உருவாக்கின‌ தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin ஐ வில‌க்கிவிட்டோம்.  இதைத் தொட‌ர்ந்து அட‌டா வ‌லைப்ப‌திவுக‌ள் வ‌ழ‌மை போல் வேக‌மாக‌ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.
த‌ட‌ங்க‌லுக்கு வ‌ருந்துகிறோம்.
ந‌ன்றி
அட‌டா