ஆமாச்சு

யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை
உபுண்டு தமிழ்க் குழுமம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வாயிலாக கட்டற்ற மென்பொருளை பரப்ப நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாய் திரட்டப்பட்ட சிறு நிதியினைக் கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான அறக்கட்டளையொன்றை கடந்த பதினோறாம் தேதி பதிவு செய்திருக்கிறோம். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை தமிழகத்தில் தழைக்கச் செய்ய முன்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவை மீண்டும் துளிர் விட்டால் அதனோடு இணைந்து பணியாற்ற விழைகிறோம். ஆயினும் இது இயல்பால் தமிழகத்தில் தோன்றிய ஓர் அறக்கட்டளைக்குரிய குணங்களோடு திகழும்.

அறக்கட்டளையின் நோக்கங்களாவன:

பகிர்ந்தும் எப்பொருட்டும் பயன்படுத்தத் தக்கதாக, படைக்கப்படும் மென்பொருள்களைக் கிடைக்கச் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.

அத்தகைய மென்பொருள்களின் உருவாக்கத்திற்கும் பயன்பாட்டுப் பெருக்கத்திற்குமான செயல்களில் ஈடுபடுதல்.

உபுண்டு தமிழ்க் குழுமத்தின் காரணமாக எமக்கு அறிமுகமாகி இன்று இவ் அறக்கட்டளையை நிறுவுவதில் துணையிருப்போர் உதகை பத்மனாதனும் தங்கமணி அருணும் ஆவர். பதிவு செய்த நாளன்று தற்சமயம் NRCFOSS இல் பணியாற்றும் சுஜியும் மாலதியும் உடனிருந்தனர்.

அறக்கட்டளை நிறுவப்பட்டதற்கான அத்தாட்சி சான்று இன்னும் பெறப்படவில்லை. பெற்றதும் அறக்கட்டளைக்கான வங்கிக் கணக்கு உள்ளிட்ட பிற பணிகள் மேற்கொள்ளப்படும். அறக்கட்டளையின் முதற்கட்ட பணிகளாக சில மென்பொருள்களை உருவாக்கும் திட்டம் உள்ளது. அறக்கட்டளையின் இணைய தளமாக http://yavarkkum.org திகழும். இன்னும் முழுமையாக உருப்பெறவில்லை. போன வருஷமே பதிஞ்ச தளம். ரூபி ஆன் ரெயில்ஸ் மூலம் உருவாக்கத் திட்டம். மடலாடற் குழு போன்ற கட்டற்ற மென்பொருள் சமூகத்திற்கே உரிய விஷயங்களுக்கும் இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்கும்.

கடந்த காலங்களில் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் மூலமாக நாங்கள் மேற்கொண்ட பணிகளுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.  உபுண்டு தமிழ்க் குழுமப் பணிகளுக்கு இவ் அறக்கட்டளை வருங்காலங்களில் பங்களிக்க கடமைப் பட்டுள்ளது. அதே போல் உபுண்டு தமிழ்க் குழமத்தின் பணிகளால் வருங்காலங்களில் ஏதேனும் நிதி திரட்டப்பட்டால் அவை இவ் அறக்கட்டளைக்கே போய்ச் சேருதல் நல்லது. விதிவிலக்கான காரணங்கள் எழலாம். இப்போதைக்கு இரண்டில் இருக்கும் அங்கத்தினரும் ஒன்றே. நாளை இப்படித்தான் தொடரும் என்று சொல்ல முடியாது. பார்க்கலாம்!

உபுண்டு தமிழ்க் குழுமத்தோடு நின்றுவிடாது மற்ற கட்டற்ற மென்பொருள் சார்ந்த பணிகளுக்கும் இவ் அறக்கட்டளையின் பணி இப்பொழுதிலிருந்தே விரியும்.

Share now!

இல்லறம் ஏற்கும் ஆமாச்சு :-)
வருகிற ஆவணி மாதம் ஏழாம் தேதி அதாவது ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு ஆமாச்சுக்கும் கிருத்திகா புவனேஸ்வரிக்கும் பெரியோர்களது நல்லாசிகளுடன்  திருமணம் நடக்க இருக்கு.

இடம்: ஸ்ரீ பாரதி ராம் கல்யாண மண்டபம்

லேக் வியூ லோடு, மேற்கு மாம்பலம்,

சென்னை

முகூர்த்தம்: காலை 7.30 – 9.00

அட இன்னும் என்ன, வேறெந்த வேலையும் வச்சுக்காதீங்க. நாளை குறிச்சு வச்சுக்கிட்டு கட்டாயம் வந்துடுங்க.

பி.கு: அதே நாள் பிள்ளையார் சதுர்த்தியும் கூட.. என்னடா இப்படி ஆச்சேன்னு நினைக்க வேண்டாம். பிள்ளையாரே முருகனையும் வள்ளியையும் சேர்த்து வைக்க தன் வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு போனவர்தான். யாரையாச்சும் சோடி சேர்த்து வைக்க தன்னோட பக்தர்கள் போயிருக்காங்ன்னா அவங்களுக்கு தான் அவரோட பரிபூரண அருள்.

Share now!

இது தமிழியல்பு..
பொதுவா தமிழில் நான் கையெழுத்துப் போடுவதையும் எழுதுவதையும் காணும் பலர் ஏம்பா இவ்ளோ தமிழ்ப் பற்றான்னு கேக்கறதுண்டு. நேற்றைக்கும் துருபல் கூடுதலுக்குள் நுழையும் முன்னரும் இதேக் கேள்வி! சிறப்பான காரணங்கள் ஏதேனும் இருப்பின் இயல்பான விஷயங்களை தவிர்த்து விஷேஷமாக செய்வோம். வேதம், தேசிய கீதம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். பல் மாநில, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்காகவும் வர்த்தகம் முதலிய காரியங்களில் ஈடுபடுவதற்காகவும் ஹிந்தி ஆங்கிலம் முதலிய பாஷைகள் கற்கிறோம்.

மற்றபடி நான் இயல்பாக இருப்பது கண்டு உலகம் வியப்பது விந்தைதான். சில பேர்கிட்ட மாதவியோட கோவலன் ஏன் போனான்னு கேட்டா ஏதாச்சும் காரணம் தேடலாம்.. கண்ணகி கூட ஏன் இருந்தான்னு கேட்டா நான் என்ன சொல்வேன்னு சொல்லிட்டேன்.

கடவுளே!

Share now!

டிவிட்டிக்கொண்டே இருக்கலாம்…
http://twitter.com/aamachu

கட்டற்று http://identi.ca/amachu

Share now!

சாத்தான்களும் தேவதைகளும்…
“ஏஞ்சல்ஸ் & டேமோன்ஸ்” படிக்க வேண்டும் என நினைத்து வாங்கி வைத்த புதினம்! உரக்கமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது – வருடக் கணக்கில்! அமேரிக்காவிலிருந்து விடுப்பில் வந்திருக்கும் நண்பனுடன் முந்தா நாள் இரவு சத்யத்தில் தோன்றியது!

பாப்பரசரை கொன்று கார்டினல்களோடு சேர்த்து வாட்டிகனையே ஒழிக்க அறிவியக்கத்தார்(?) தீட்டிய திட்டம். பேராசிரியர் (பாத்திரத்தின் பெயர் நினைவில் நிற்கவில்லை) ஒருவர் திட்டப்படிகளை படிப்படியாக தகர்க்க நிகழ் நேரத்தில் திட்டங்களை தன்னைகாட்டிக் கொடுத்திடாத படி திசை திருப்பி காய் நகர்த்தும் கொலைக் கூட்ட தலைமகன்.. யாராக இருக்கும் என்ற பரபரப்பு கடைசி வரை இருந்து அப்பாடா இவன் தானா! ஒழிந்தான்! என்றிருக்க, அவனில்லை – இந்த் பூனையும் பால் குடிக்குமா எனும் படிக்கு பதிவொளியில் படம்பிடிக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்படும் கயவன்.

அடடா! யாருன்னு சொல்லிட்டா நீங்க படம் பார்க்கணும் தானே!

Share now!

மனச் சஞ்சலம் :-(
இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது எமது அண்ணனை கால் சிகிச்சைக்காக சித்தூருக்கு அம்மா அழைத்துச் சென்றிருந்தார். நான் வடலூரில் மாமா வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தேன். எட்டு வயது? விடுதலை வரலாறு – காந்தி – நேரு பற்றியெல்லாம் கதைக் கேட்டு காங்கிரஸ் மீது பள்ளிப் பிராயத்திலே பலத்த அபிமானம் இருந்ததுண்டு… இராஜீவ் கொல்லப்பட்டதாகவும் சித்தூரில் நிலைமை சரியில்லை எனவும் எமக்கு தெரிவிக்கப்பட்ட தருணம் இன்றும் நினைவில் இருக்கிறது.

துன்பமான நினைவு.. நாளை மறுநாளோடு பதினெட்டு வருடங்கள்..

இலங்கை இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் மடிந்த வேலுப்பிள்ளை பிராபாகரனின் மரணச் செய்தி மனச் சஞ்சலப்படுத்தும் நிகழ்வாகும்.

பல்வேறு காரணங்களுக்காக வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கு மரணந்தான் தீர்ப்பாககக் கூடும் என்று நினைத்ததுண்டு. அதுவே இன்று ஏற்பட்டும் விட்டது. ஆனால் ஓசாமா பின்லேடன், அல்கொய்தா, தாலிபான் அமைப்புகளுடன் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் ஒப்பிடுவது கண்டிக்கத் தக்க செயல்.

வேலுப்பிள்ளை பிரகாகரனின் மரணம் – மனச் சஞ்சலம். அவரது தோற்றத்திற்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு கிடைத்திடவில்லை. ஆனால் அவர் பெற்றது – தக்கது.

Share now!

தற்சார்புடைமை இயக்கம்..
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக யாமிட்டிருந்த ஒரே பதிவு தற்சார்புடைமை பற்றியது. இது என்னவென்று என்னாலேயே இப்போதைக்கு விரிவாக விவரிக்க முடியாது. இதனை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுத்து தோன்றத் தொடங்கியுள்ளது.

இதன்பொருட்டு நிறைய வாசிக்க வேண்டியுள்ளது. இப்போதைக்கு இதைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவ்வப்போது நான் சில நண்பர்களிடம் சொல்லி வரும் கருத்தையே முன்வைக்க முடியும்.

டில்லியில் இருக்கும் அதிகார மையத்திற்கு வரி செலுத்துவதென்பது சம்பாதிக்கத் தொடங்கி வருமான வரி கட்டத் தொடங்கியதிலிருந்து ஒரு வித உறுத்தலாகவே இருந்து வருகிறது. அதற்காக அங்கிருக்கும் மக்களும் எம்மக்கள் தான். அதே போல் தென் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு சென்னையில் இருக்கும் அதிகார மையத்திற்கு கட்டுப்படவும் விரும்பவில்லை.

மாறாக எனது அடிப்படைத் தேவைகளுக்கு வழியமைத்துக் கொடுக்கும் மிகச் சிறிய நிர்வாக அமைப்பிற்கு எமது பங்களிப்புகள் இருக்க வேண்டும். பொதுவான நன்மைகளுக்காக அவ்வமைப்பு சென்னைக்கும், தேசம் முழுமைக்குமான பொதுவான நலனுக்கா சென்னை தில்லிக்கும் பங்களிக்க வேண்டுமே ஒழிய, தனி மனித/ அமைப்புகளிடமிருந்து பிடுங்கப்பட்டு பின்னர் ஆள்வோரது கரிசனத்தில்  காலதாமதமாட்டு திரும்பக் கிட்டச் செய்யும் முறை மாற வேண்டும்..

இச்சிந்தனையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும். ம்ம்ம்… இப்போதைக்கு மனதில் ஊன்றத் தொடங்கியுள்ள சிந்தனை இது..

பி.கு: மாநில சுயாட்சி போன்ற கருத்துக்களின் ஆழம் அறியேன். அவற்றுடன் இவ்வெண்ணம் எவ்வளவு ஒத்துப்போகும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

Share now!

தணிக்கை செய்யப்படணுமா சின்னத்திரை?
வெளிவரும் சினிமாக்களை தணிக்கைத் துறையினர் முன்னமே பார்த்துவிட்டு U – A – U/A சான்றுகள் அளிப்பது போல் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை வேண்டுமா? தணிக்கை நடக்கிறதா?

அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம்?

Share now!

தற்சார்புடைமை???
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முதற் கட்டங்களை கடந்து  கடைசி கட்டங்களுக்குள் புகவிருக்கும் இச்சூழலில் – தற்சார்புடைமைக்கு ஏற்றதாக ஏதேனும் ஒரு கட்சியாவது குரல் கொடுக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில். எங்களுக்கு வாக்களியுங்கள் – உங்களுக்கு இதைச் செய்கிறோம் எனச் சொல்லும் எல்லாக் கட்சிகளின் குரல்களும் – ஒரு விதத்தில் – ஒரு மையத்திலிருந்து அதிகாராத்தை செலுத்தவே விரும்புகின்றன.

தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள ஏற்பட்டதாகக் கூறப்படும் ஜனநாயக அமைப்பின் கீழ் வரும் ஒரு பகுதியில் பயங்கர வெள்ளம் ஏற்படும் போது – தங்களைத் தாங்களே மீட்டுக் கொள்ளும் வலிமை கூட அற்றோராக – நாமே தேர்வு செய்த மைய அதிகார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஏந்திகளாக வாழ்கிறோம் என்பது தான் உண்மை. ஒரு நாடு – ஓர் அரசு என்பது அதிகாரத்ததை தன்னிடம் குவித்துக் கொண்டுள்ளதே தவிர எதிர்பார்த்தது போல் – அனைவருக்கும் பகிர்ந்தளித்திடவில்லை.

டில்லியில் இருந்து கொண்டு சென்னையில் வாழும் என்னை கட்டுப்படுத்தி – அதிகாரம் செலுத்தும் ஒரு அமைப்பை தேர்வு செய்திடும் பொருட்டு – வாக்களிக்க நான் விரும்பவில்லை. அதாவது என்னை தன்னை அண்டி வாழ வைக்கும் ஒரு அமைப்பை தேர்வு செய்ய நான் விரும்பவில்லை. சென்னையில் இருந்துகொண்டு கன்யாகுமரியில் வாழ்வோரைக் கட்டுப்படுத்தும் அமைப்பிற்கும் இது பொருந்தும். மக்கள் – ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தை எல்லாவற்றிற்கும் அண்டி வாழ்வது ஜனநாயகமாகாது. மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதே அரசாங்கத்தின் பங்கு.

தற்சார்புடையோராய் – தற்சார்புடைய பல்வேறு குழுக்களைச் சார்ந்தோராய் – அதே நேரம் ஒற்றுமையை எப்பொருட்டும் விட்டுக்கொடுக்காத – பரவலாக்கப்பட்ட முறையே நான் காண விரும்புவது. இக்குழுக்கள் நம்நாட்டில் குடும்பத்திலிருந்து தொடங்குகின்றன.

இன்றைய நாடாளுமன்ற முறை அத்தகையதாக தோன்றவில்லை. ஆனால் அதற்குள் இருந்துகொண்டு தான் அதைக் களைய வேண்டுமோ? காலம் விடைச் சொல்லும்..

Share now!

இதென்ன கூத்து?
ஜாவா தொழில் நுட்பத்தின் காரண கர்த்தாவான சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. ஐபிஎம் சன்னை வாங்கப் போகிறது என்று செய்திகள் கசிந்து பின்னர் இல்லையென ஆன போது சற்றே பெருமூச்சு விட்டிருக்கையில் இப்படியொரு சேதி! நிற்க.

இத்தகைய கும்பெனி உட்கொள்கைகள் (அக்யூசிஷன்) ஏற்படும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகள் பல இருக்கும் என்ற போதும் – மாடாய் உழைத்து எல்லாம் தந்த தொழிலாளர்களையும் சேர்த்து விலைபேசும் போது – தொழிலாளர்களின் கருத்துக்கள் ஏன் கேட்கப்படுவதில்லை? மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் கும்பனியை யார் நடத்தினால் என்ன என இவர்களும் ஏன் இருக்கிறார்கள்? தங்களது கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என இவர்கள் ஏன் நினைப்பதில்லை?

ஆரக்கிள் – மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போன்றே ஒரு தனியுரிம மென்பொருள் நிறுவனம். எப்படி டெபியன் (நான் பயன்படுத்தி வரும் உபுண்டுவை தவிர்த்த காரணம் கீழே விளங்கும்) உள்ளிட்ட கட்டற்ற இயங்குதளங்கள் விண்டோஸுக்கு ஆப்பு வைக்க தொடங்கியுள்ளனவோ அதே போல் ஆரக்கள்ளின் தரவுத் தள ஏக போக சாம்ராஜ்யத்தை அசைத்துக் காட்டியதில் மிகப்பெரிய பங்கு மை எஸ் க்யூ எல் எனும் கட்டற்ற தரவுத் தளத்திற்கு உண்டு.

ஆரக்கிள் – ஜாவா – விண்டோஸ் – வெப்லாஜிக் என்றிருந்த பயன்பாட்டு உருவாக்க தனியுரிம உலக நெறியை தகர்த்த கூட்டணியாகும் குனு/ லினக்ஸ் – அபாச்சி- மை எஸ் க்யூ எல் – பி எச் பி.

சன் மைக்ரோசிஸ்டமும் ஒரு காலகட்டத்தில் தனியுரிம மென்பொருள் ஏகாதிபதியாக கொடி கட்டித் திகழ்ந்து பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அதன் படைப்புகளை கட்டற்று செய்வதென முடிவு கொண்டது. இது கட்டற்ற மென்பொருள் சமூகத்தின் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து மை எஸ் க் யூ எல்லை விலைக்கும் வாங்கியது.

வரலாறு இப்படி இருக்க இன்றைய இச்சம்பவம் பல்வேறு வினாக்களை நம்முன்னே எழுப்பி நிற்கின்றது..

கும்பனிகளால் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு தொழிலாளர்களாகவும் – தன்னார்வலர்களாகவும் பங்களித்து வருவோர் இத்தகைய சூழலில் எத்தகைய முடிவினை மேற்கொள்வர்? மேற்கொள்ள வேண்டும்?

ஒரு கும்பனி கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டை ஏற்றொழுகினாலும் – கும்பனி முறையில் உள்ள இக்கொடுக்கல் – வாங்கல் குற்றத்தின் காரணமான – தன்னை அது இழக்க நேரிடும் போது – அது அதன் பங்களிப்பாளர்களக்கு தரும் உத்தரவாதம் தான் என்ன? (தற்சமயம் நான் பங்களித்து வரும்  உபுண்டு திட்டமும் ஒருவகையில் இத்தகையது என்கிற போது – எனக்கு நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வியுமாகும் இது – ஏற்கனவே சூசேவை நாவல் வாங்கியதால் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன…)

இவற்றைக் கொண்டு பார்க்கிற போது முற்றிலும் சமூகம் சார்ந்த முறையால் உந்தப்பட்ட கட்டற்ற மென்பொருள் திட்டங்களே மேலானவையாக – கட்டற்ற தன்மைக்கு இறுதி வரை உறுதியளிப்பதாக தோன்றுகிறதே! ஆனால் கும்பனிகளைச் சாராது இவற்றை தொழில் ரீதியாக வெற்றி பெறச் செய்வது எப்படி?

இச்சம்பவத்திற்கே உரியதாக..

கடந்த சில வருடங்களாக சன் மைக்ரோசிஸ்டம் உலகளாவி மேற்கொண்டு வரும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களின் நிலை என்னவாகும்? அவற்றின் பிரதி ஆரக்களின் நிலைப்பாடு எப்படி அமையும்?

மை எஸ் க்யூ எல்லை சன் வாங்கியது.. சன்னை ஆரக்கிள் வாங்கியுள்ளது.. மை எஸ் க்யூ எல்லும் ஆரக்கிள்ளும் கோட்பாட்டு ரீதியாகவும் சரி – தொழில் ரீதியாகவும் எதிரெதிர் படைப்புகள். அப்படியிருக்க ஆரக்கள்ளிடம் விலை போய்விட்ட மை எஸ் க்யூ எல்லின் வருங்காலம் என்ன?

தொடரலாம்.. தூக்கம் தற்காலிகத் தடைபோடுகிறது..

தொடர்புடைய பதிவுகள்:

http://www.pluggd.in/technology/oracle-sun-acquisition-4027/

http://blogs.computerworld.com/oracle_sun_what_happens_to_mysql

Share now!