Dinamalar.com | கடைசி செய்திகள்
ஜனாதிபதிதேர்தல்: மின்னணு இயந்திரத்திற்குவாய்ப்பில்லை: குரேஷி
<description>புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் ‌தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறியதாவது:  ஜனாதிபதி தேர்தல் தேதி  வரும் ஜூலை மாதத்திற்குள் அறிவிக்கப்படலாம்.  இந்த தேர்தலில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம்  (ஈ.வி.எம்.)பயன்படுத்த வாய்ப்பில்லை.  இத்தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மட்டும் தான் ஓட்டுப்போட உள்ளனர்.  மேலும் தற்போதுள்ள மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் அதற்கான புதிய (சாப்ட்வேர்) மென்பொருள் வேண்டும். அவை  சேர்க்கப்பட வில்லை. இனி வருங்காலத்தில் அவ்வாறு மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படலாம். இதன்மூலம் ஓட்டு எண்ணிக்கையினை விரைந்து முடிக்க இயலும் என்றார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியல் துறவரம் மேற்கொள்ள தயாரா? உமாபாரதி
<description>வாரணாசி: பிரதமர் மன்மோகன்சிங், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பொதுவாழ்வில் இருந்து விலகத்தயார் என கூறியுள்ளார். அப்படி நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நாம் காவி உடை பரிசாக வழங்கலாம்,  என பா.ஜ. வின்  உமாபாரதி குறிப்பிட்டார்.ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூகஆர்வலர் ஹசாரே குழுவினர் ,பிரதமர் உள்ளிட்ட 15 மத்திய அமைச்சர்களை ஊழல்வாதிகள் என கூறினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்சிங், என்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொதுவாழ்வில்இருந்து விலகத்தயார் என சவால்விட்டார்.இந்நிலையி்ல் உ.பி. வாரணாசியில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ. முக்கிய தலைவரும்,  சர்க்காரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உமாபாரதி கூறியதாவது:  நிலக்கரி ஊழல் குறித்த விசாரணையில் பிரதமர் மன்மோகன்சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால், அவர்  அரசியல்துறவரம் மேற்கொள்ள வேண்டும். அதற்காக நாம் பிரதமருக்கு காவி உடை வழங்கலாம் . அவர் இங்குள்ள கங்கை நதியில் புனித நீராடிவிட்டு அரசியல் துறவரம் மேற்கொண்டால் அதனை வரவேற்பேன் என்றார்.
 யுரேனியம் செறிவூட்டல் அடிப்படை உரிமை: நிஜாத்
<description>டெஹரான்: யுரேனியம் செறிவூட்டல் ஈரானின்  அடிப்படை உரிமை அதற்காக அணுகுண்டு தயாரிப்பதற்கான முயற்சி என அர்த்தம் கொள்ளக்கூடாது  என அந்நாட்டுஅதிபர் கூறியுள்ளார். இது குறித்து ஈரான்அதிபர் முகமதுஅகமதுநிஜாத் டி.வி.‌க்கு அளி்த்த பேட்டி,ஈரான் தனது எரிசக்திக்காகவே இந்தாண்டு    யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதம்  அதிகரித்துள்ளது. இச்செறிவூட்டல் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கிறது. இதனை மேற்குலக நாடுகள் தவறாக எடுத்துக்கொள்கின்றன. யுரேனியம் செறிவூட்டல் ஈரானின் ‌அடிப்படை உரிமை, அதற்காக அணுகுண்டு தயாரிப்பதற்கான முயற்சி என அர்த்தம் கொள்ளக்கூடாது.  மேற்குலக நாடுகள் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்க முன்வந்தால் நாங்கள் 20 சதவீத யுரேனியம்‌ செறிவூட்டலை நிறுத்தி வைக்க தயார் என்றார்.
ஊழல் வழக்கி்ல் பிலிப்பபைன்ஸ் சுப்ரீம் கோர்ட் நீதிபதி டிஸ்மிஸ்
<description>மணிலா: ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியை அந்நாட்டு பாராளுமன்றம் டிஸ்மிஸ் செய்தது. பிலிப்பைன்ஸ் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவிவகித்து வந்தவர் ரினாட்டோ கோரேனா. இவர் தனது பதவி காலத்தின் போது ரூ. பல கோடி  அரசு பொதுப்பணத்தை முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது.இது தொடர்பாக பார்லிமென்டில் 23 எம்.பி.க்கள் இவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்தனர்.இதில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதாக நீதிபதிமீது கூறப்பட்டது.. கடந்த நான்கு மாதங்களாக பார்லிமென்டில் விவாதம் நடந்தது.இதைத்தொடர்ந்து அவர் மீது குற்றம்நிரூபிக்கப்பட்டதால் அவரை பதவிநீக்கம் செய்து ‌பார்லிமென்ட் செனட் சபை அறிவித்தது. முன்னதாக பிலப்பைன்ஸ் அதிபராக பெனிக்னோ அகியூனோ பதவியேற்றது முதல் ஊழலுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவரது முயற்சிக்கு முதல் வெற்றியாக சுப்ரீம் கோர்ட்நீதிபதி பதவி இழந்துள்ளார். இவர் கடந்த முறை அதிபராக இருந்த அரோயோவின் ஆட்சியில் நீதிபதியாக பொறுப்பேற்றவர்.
சுரங்கமோசடி: மாஜி அமைச்சர் மீது  ஜாமின் மனு தள்ளுபடி
<description>பெங்களூரு: சுரங்க மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கர்நாடகா அமைச்சர் ஜெனார்த்தன் ரெட்டி  மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.  அவரின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜெனார்த்தன் ரெட்டி , சட்டவிரோதமாக சுரங்க நிறுவனம் நடத்தி ரூ.பல கோடி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு அவரது வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது. இதைத்தொடர்ந்து ஜெனார்த்தன்ரெட்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு சி.பி.ஐ.சிறப்புகோர்டில் நடந்து வருகிறது.ஜெனார்த்தன்ரெட்டி உள்ளிட்டோர் ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரில் சான்சலகுண்டா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது சி.பி.ஐ. நேற்று குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தது. பல ஆயிரம் பக்கம் கொண்ட இந்த குற்றபத்திரிகையில், ஜெனார்த்தன் ரெட்டி பல்வேறு நிறுவனங்கள் பெயரில் சுரங்கமோசடியில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக ஜாமின் கோரி ஜெனார்த்தன் ரெட்டி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது நேற்று நடந்த விசாரணைக்கு பின் வழக்கினை தள்ளுபடி செய்து வரும் ஜூன்-5-ம் தேதிக்கு நீதிபதி  பி.எம்.அங்காடி ஒத்தி வைததார்.
பீகாரில் 5 ஆண்டுகளில் 8500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
<description>அவுரங்காபாத்: பீகாரில் அடுத்த 5 ஆண்டுகளில் 8500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கான பணிகள் நடந்து வருவதாக தேசிய அனல்மின் கழக தலைவர் அருப் ராய் சவுத்ரி தெரிவித்தார். பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் நவிநகரில் இரண்டு மின் திட்ட பணிகளை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் பேசிய அவர், பீகாரில் தற்போது நடந்து வரும் முடிவடையும் போது, 8500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார். அப்போது இந்தியாவில் மின் உற்பத்தியில் முன்னிலை மாநிலமாக பீகார் திகழும் என்றும் சவுத்ரி தெரிவித்தார்.
நாராயணசாமிக்கு வயது 65
<description>புதுச்சேரி: மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று (மே 30) தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் அவருக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளையொட்டி, கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நாராயணசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மருத்துவப் படிப்பு: 40 ஆயிரம் பேர் போட்டி
<description>சென்னை: இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, மாணவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டை சேர்த்து (15 சதவீதம்) மொத்தம், 1,945 எம்.பி.பி.எஸ்., இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில், 100 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் மற்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை முடிந்தது. மொத்தம், 40 ஆயிரத்து 317 விண்ணப்பங்கள், விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டைவிட (23 ஆயிரம் விண்ணப்பங்கள்)அதிகளவு விண்ணப்பங்கள் விற்றுள்ளதால், இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, மாணவர்கள் இடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.
டெங்குக்கு சென்னையில் இளம்பெண் பலி
<description>சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா (29). டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
விஸ்வநாதன் ஆனந்துக்கு தீதி வாழ்த்து
<description>கோல்கட்டா: 5வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். “அவிநந்தன் டூ ஆனந்த்” (ஆனந்திற்கு வாழ்த்துக்கள்) என அவர் ஆனந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.