Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
தொழ போவதாக சொல்லி கொடூரமாக தாக்கினார்..  முதல் அடியிலேயே பார்வை மங்கியது.. நெதன்யாகுவிடம் விவரித்த இந்திய பைலட்
ஓமன் துணை விமானியை விட்டுடுங்க.. கெஞ்சிய பணியாளர்களுக்கு இஸ்ரேல் பயணிகள் கொடுத்த பதிலடி.. வெளிவராத தகவல்
திடீரென 12,500 அடி கீழிறங்கி மாயமான விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம்
      <description>பாஸ்டன்: பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற மருத்துவ விமானம் திடீரென்று ரேடாரில் இருந்து விலகியது. 3 நிமிடத்தில் 12,500 அடி உயரம் வரை கீழிறங்கிய விமானம் மாயமானது. இதனால் விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன? என்பது தெரிவில்லை.  பெர்முடாவில் இருந்து இன்று அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசாச்சூட்ஸ் தலைநகர் பாஸ்டன் </description>
பிறந்தது UAE-யில் தான்.. ஓமன் துணை விமானி யார்? பயங்கரவாத சகவாசம் எப்படி வந்தது? திடுக் தகவல்
      <description>துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் இந்திய விமானியை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்று கைதாகி உள்ள ஓமன் நாட்டின் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி பற்றி அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முழுவிவரம் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி எப்போது அவர் பயங்கரவாதத்துக்கு </description>
இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு
      <description>துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் கத்துக்குத்து காயமடைந்தாலும் விமானம் கடத்தலை தடுத்து ஹீரோவான இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர்சந்தித்து நலம் விசாரித்து நெற்றியில் முத்தமிட்டார் வாழ்த்து தெரிவித்தார்.  துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்தி அதில் பயணித்த 180 பேரையும் கொல்ல ஓமன் துணை விமானி </description>
லீவு வந்துவிட்டாலே.. மலை வாசஸ்தலங்களை நாசம் செய்யும் மக்கள்! நிம்மதி எப்படி கிடைக்கும்?
      <description>சிம்லா: தொடர் விடுமுறை வந்துவிட்டால் மக்கள் கூட்டம் கூட்டமாக மலை வாசஸ்தலங்களை நோக்கி செல்வது இயல்பானதுதான். ஆனால், ஓவர் கூட்ட நெரிசலால் நிம்மதியை தேடி வந்த மக்கள்.. நிம்மதியை இழந்து தவிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில், போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரமாக வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நிற்கின்றன. {image-image1-2026-10-03t150218-087-91841791019978.jpg </description>
விமான சம்பவம் நடந்து 9 மணி நேரம் கழித்து லிங்க்ட்-இன்-ல் பதிவிட்ட துணை விமானி.. மர்மம்!
      <description>துபாய்: பிளைதுபாய் விமானத்தை கடத்தி, விபத்தில் சிக்க வைக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் துணை விமானி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விமானம் சவுதி அரேபியாவில் தரையிறங்கியதும் பாதுகாப்பு படையினரால் பிடித்து செல்லப்பட்ட அந்த துணை விமானி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற 9 </description>
 ரோடு செட் ஆகாது.. தாராபுரத்திற்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் வருகை தரும் முதலமைச்சர் விஜய்!
'பிகில் பாண்டியம்மா' தெரியுமா.. அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் திமுக எம்பி பதிலடி 
      <description>முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதை உருவகேலி என்று கூறி தவெகவினர் கண்டித்து வருகிறார்கள். அதற்கு திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக முன்னாள் எம்பி புதுக்கோட்டை எம் எம் அப்துல்லா கொடுத்த பதிலடி பார்ப்போம் அமைச்சர் நிர்மல் குமார் நேற்று ஸ்டாலினுக்கு எதிராக </description>
இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி
      <description>டெல் அவிவ்: துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு 174 பயணிகளுடன் சென்ற விமானத்தை தரையில் மோத வைக்க நினைத்த, துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி ஓமன் நாட்டின் குடியுரிமையை மட்டுமே கொண்டிருப்பதாகவும், அவருக்கு இரட்டை குடியுரிமை இல்லை என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி என்ற கேள்வி </description>
2 விஷ ஊசி போட்டும் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்த பெண்.. ஊசியே வளைந்தது.. ஆடிப்போன அமெரிக்கா
      <description>வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது... அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து, மரண ஊசியும் போடப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மொத்த நிலைமையும் தலைகீழாக போனது.. அந்த பெண் கண்விழித்து அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்.. இந்த சம்பவம்தான் 2 நாட்களாகவே அமெரிக்காவில் பேசப்பட்டு வருகிறது. டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் </description>
\"ஓட்டுக்காக தவெக 1 ரூபாய் கூட தரல.. திமுக சொல்வதை பெ.சண்முகம் பேசுகிறார்” - சிடிஆர் நிர்மல்குமார்
      <description>கோவை: "ஓட்டுக்காக தவெக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. திமுகவினர் கூறும் தவறான தகவல்களை பெ.சண்முகம் பேசி வருகிறார். அவர் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்" என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், "ஸ்டாலின் தன்னுடைய உண்மையான முகத்தை நேற்று பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி இருந்தார். </description>
ஹார்முஸ் ஜலசந்தியில் 5 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. பதற்றம் அதிகரிப்பு 
      <description>மஸ்கட்: ஹார்முஸ் ஜலசந்தியில் 5 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குவைத் நாட்டு கொடியுடன் எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த எம்.டி கசிமா III என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கப்பல் தீ பற்றி எரிந்த நிலையில், கப்பலில் பணி செய்து வந்த ஐந்து இந்திய மாலுமிகளும் </description>
ஆடையின்றி நிர்வாணமாக கிடந்த இளம்பெண்.. நைட் கிளப்பில் பவுன்சர்கள் செய்த செயல்.. ஷாக் வீடியோ
      <description>கவுஹாத்தி: கவுஹாத்தி நைட்கிளப்பிற்கு சென்ற இளம்பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து தரையில் படுக்க வைத்து பெண் பவுன்சர்கள் அவரை தாக்கி, மிதித்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.  அசாம் தலைநகர் கவுஹாத்தியின், கானரா என்ற ஏரியா இருக்கிறது. இங்கு நைட்கிளப் செயல்பட்டு வருகிறது. அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம் வயதினர் உள்பட </description>
குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்..  ஜனாதிபதி முர்மு ஒப்புதல்.. இந்தியாவின் 2வது மாநிலம் இதுதான் 
      <description>காந்தி நகர்: இந்தியாவில் 2வது மாநிலமாக குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று அனுமதி வழங்கி உள்ளார். இதன்மூலம் பாஜக ஆளும் உத்தரகாண்ட்டை தொடர்ந்து குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.  குஜராத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேந்திர படேல் செயல்பட்டு வருகிறார். இங்கு பொது </description>
தெளிவாகும் உண்மை.. ஓமன் பைலட்டை அனுப்பியது யார்? பகீர் கிளப்பிய இஸ்ரேல் பிரதமர் - வார்னிங்
“வருகையில்லா பதிவு” மூலம் வெறும் ஒன்றரை மாதத்தில் 1 லட்சம் ஆவணங்கள் பதிவு.. தமிழக அரசு அசத்தல்!
      <description>சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் பதிவு அலுவலகத்திற்கு அலையாமல், வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட 'வருகையில்லா ஆவணப்பதிவு' திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் வகையில் வருகையில்லா ஆவணப்பதிவு </description>
\"அப்பா நாம சாககூடாது\".. விமானத்தில் அலறிய 6 வயது சிறுமி.. இந்திய விமானி உள்பட 180 பேரை காப்பாற்றியதே இவர் தான்
யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றது ஏன்? பின்னணியில் பாலஸ்தீனம்
      <description>டெல்அவிவ்: துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு சென்ற விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்ற சம்பவத்தின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயல்பாட்டின் பின்னணியில் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை இருப்பதாகவும், யூதர்களான இஸ்ரேலியர்களை கொல்ல வேண்டும் என்பதில் ஓமன் துணை விமானி உறுதியாக இருந்ததாகவும், அதனை </description>
ஈரநிலத்தில் டிராக்டர் ஓட்டிய விஜய்! ஒரு வரப்பில் இருந்து மறு வரப்பிற்கு லாவகமாக சென்றார்!
      <description>மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதியில் ரோடு ஷோ சென்றுக் கொண்டிருந்த முதல்வர் விஜய், ராமாபுரத்தில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கி டிராக்டரை லாவகமாக ஓட்டினார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து ஏற்கெனவே முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்துவிட்டார். இந்த நிலையில் தற்போது இன்றைய தினம் அவர் </description>
இப்படியும் ஒரு தாய்? 7 வயது மகளை டாக்டரிடம் அழைத்து சென்று.. 5 வருடம் கழித்து வெளிவந்த பகீர் உண்மை
      <description>வாஷிங்டன்: தன்னுடைய 7 வயது குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போனதால், டாக்டரிடம் அழைத்து சென்றிருக்கிறார் பெற்ற தாய்.. டாக்டரும் குழந்தையை பரிசோதித்துள்ளார்.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் குழந்தைக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன.. இது தொடர்பான விசாரணைதான் இப்பாது டெக்சாஸில் நடந்து கொண்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது... டெக்சாஸைச் சேர்ந்த பெண்ணின் பெயர் </description>
2009-ல் நான் மத்திய அமைச்சராக வேண்டியது! யாராலோ தடுக்கப்பட்டது! திருமாவளவன் பகீர் பிளாஷ்பேக்!
      <description>மதுராந்தகம்: இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு உண்மையை சொல்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். தான் மத்திய அமைச்சராவதை யாரோ தடுத்துவிட்டார்கள் என்றும் வருத்தம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது: இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை சொல்கிறேன். 2009 ஆம் ஆண்டு நான் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு </description>
வெற்றி யாருக்கு? தாராபுரம் தொகுதி 2வது நாள் கள ஆய்வில் \"ஒன்இந்தியாதமிழ்\" கண்டறிந்த உண்மைகள்! 
      <description>தாராபுரம்: இடைத் தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் ஒன்இந்தியாதமிழ் குழு கண்டறிந்த தகவல்களை நேற்று உங்களோடு பகிர்ந்திருந்தோம். இரண்டாவது நாளாக நடத்திய கள ஆய்வில் தெரிந்த விஷயங்களை இதோ இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறோம். தாராபுரம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி இருப்பதையும், தவெகவை மூன்றாவது ஆப்ஷனாக மக்கள் கருதுவதையும் நேற்றைய கட்டுரையில் சொல்லியிருந்தோம். </description>
MLA ஷாப்பிங்கில் விஜய் மும்முரம்! மளிகை கடையில் ஷாப்பிங் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு! ஸ்டாலின்
      <description>தாராபுரம்: MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா? என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது </description>
கலினின்கிராட் மீது கைவைத்தால் அணுஆயுத அட்டாக்தான் பாஸ்.. உலக நாடுகளை எச்சரித்த ரஷ்யா புதின்! 
      <description>மாஸ்கோ: ரஷ்யாவின் மிக முக்கியமான பகுதியான 'கலினின்கிராட்' மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தன்னிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும், குறிப்பாக அணுஆயுதங்களையும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச 'வால்டாய் மன்றக்' கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் மோதலை </description>
தற்செயலாக பயணியாக வந்த 2 விமானிகள்.. ஃபிளைதுபாய் விமானத்தில் 10.51 மணிக்கு என்ன நடந்தது?
      <description>துபாய் : சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் "சாவுக்கும் உயிருக்கும் இடையிலான போராட்டம்" நடந்துள்ளது. தலைகீழாக காற்றை கிழித்துக்கொண்ட தரையை நோக்கி சென்ற விமானம்.. பின்னரே மேலே வருவதும், மறுபடியும் கீழே வருவதுமாக ஊசலாடியபடி இருந்துள்ளது. விமானிகளின் அறை அருகே கழிவறைக்கு சென்ற பெண் பார்த்த பின்னரே என்ன நடந்தது என்பது பலருக்கும் தெரிந்துள்ளது. இந்திய </description>
நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகையில் இந்தி.. சர்ச்சை வெடித்ததையடுத்து 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!
      <description>தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப் பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய </description>
சீனாவில் பெண்கள் இப்படி இறங்கிட்டாங்களே.. கை கோர்த்து, கட்டிப்பிடித்து.. 1 மணி நேரத்துக்கு 1 லட்சம்
      <description>பெய்ஜிங்: காதலிக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுக்க வேண்டும்.. பக்கத்தில் ஒரு ஆண் இருக்க வேண்டும்.. கை கோர்த்து நடக்க வேண்டும்.. கட்டிப்பிடிக்க வேண்டும்.. ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க வேண்டும்.. இதெல்லாம் கேட்க நல்லா இருக்கிறதுதான். ஆனால், அதுக்காக உண்மையிலேயே காதலன் வேண்டுமா என்ன? எங்களுக்கு எந்த காதலனும் வேண்டாம் என்கிறார்கள் சில சீன பெண்கள்.. </description>
தாராபுரத்தில் ருசிகரம்! சுயேச்சை வேட்பாளரிடம் Cooker கேட்டு அடம் பிடித்த பெண்! 
      <description>தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜரத்தினத்திடம் பெண் ஒருவர் குக்கர் கேட்டு அவரை தெறிக்கவிட்ட சம்பவம் நடந்துள்ளது. தாராபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த சத்தியபாமா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. </description>
\"அவர் என்னை அடித்துவிட்டார்\": பிளைதுபாய் விமானத்தில் இந்திய விமானி பேசிய வார்த்தை.. புதிய வீடியோ
      <description>டெல் அவிவ்: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த 'ஃப்ளைதுபாய்' விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியின் பயங்கரவாத நோக்கத்தை பயணிகள் மற்றும் பணியாளர்கள் தடுத்த பிறகு ஏற்பட்ட குழப்பமான தருணங்களை விவரிக்கும் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. காக்பிட் என்று அழைக்கப்படும் விமானி அறையில் அருகிலுள்ள இருக்கையிலிருந்து செல்போன் கேமரா </description>