tag:blogger.com,1999:blog-84456296739332231132024-03-13T23:43:04.257-07:00ஒற்றைக்குயில்கவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...!கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-35329980672641775142013-03-03T23:55:00.001-08:002013-03-03T23:55:10.602-08:00

கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-16616714423502391582012-03-21T05:50:00.002-07:002012-03-21T05:52:34.967-07:00ஆலமும் அமிர்தமும்துளி 18

கூட்டினை
சுமந்தலையும்
நத்தையைப் போல
திரிகிறேன்
உன்னைச் சுமந்து

கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-72119698648507574332012-01-17T23:10:00.000-08:002012-01-18T02:14:36.854-08:00ஆலமும் அமிர்தமும்துளி 17

பித்து பிடிக்கச் செய்துவிட்டாய் என்று
கோபித்துக் கொண்ட பொழுதில்
முத்தத்தைக் கையூட்டாக கொடுத்து
தப்பிச் செல்லும்
குழந்தையைப் போலும்
நழுவிச் செல்கிறாய்
விழிகள் ஒளிரும்
ஆழமானதொரு புன்னகையை
பரிசளித்தபடி

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-54139779169931713692012-01-12T23:10:00.000-08:002012-01-12T23:25:17.637-08:00ஆலமும் அமிர்தமும்துளி 16

பரணின் மூலையில்
ஒண்டியிருக்கும்
அணில் பிள்ளையென
கிறீச்சிட்டுக் கொண்டேயிருக்கிறது
என் இரவுக்குள் நுழைந்த
உன் காதல்

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-84566543093393139192011-08-01T23:18:00.000-07:002011-08-01T23:24:25.797-07:00ஆலமும் அமிர்தமும்துளி 15

தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருந்த போதும்
குரல் கேட்கிறேன்
நேற்றைய
உனது
குறுஞ்செய்திகளில்

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-53109170828600599962011-07-19T02:47:00.000-07:002011-07-19T02:48:12.064-07:00ஆலமும் அமிர்தமும்துளி. 14

முத்த சாவி
கொண்டு திறக்கிறாய்
நாளெல்லாம் நனைகிறேன்

கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-50926391456916532602011-07-02T04:04:00.000-07:002011-07-02T04:05:56.790-07:00இதழ்தூதுகுறுஞ்செய்திகள்
எட்ட முடியாத
புற எல்லையில்
இருந்தபோதும்
தவறாது
வந்து சேர்ந்துவிடுகிறது
உன் முத்த செய்தி

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-66725923494655289102011-06-29T01:49:00.000-07:002011-06-29T01:58:49.237-07:00புன்னகை குறிப்புஎல்லா புன்னகையும்
மகிழ்வின் அடையாளமா
கேட்டேன்
பதிலாய் தந்த
புன்னகையில்
அறிய முடிகிறது
கேட்கப்படாத
கேள்விகளுக்கான
பதில்களையும்

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-57789157644664052852011-05-30T04:51:00.001-07:002011-05-30T05:02:02.341-07:00ஆலமும் அமிர்தமும்துளி 11.

உறக்கத்திலிருப்பவளை
எழுப்பி
கனவென்னும் அடர்வனத்தில்
தள்ளிச் செல்லும்
கொடுங்கூற்று நீ

துளி 12.

தொலைத்து விட்ட
என் தூக்கத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
உன் கனவினில்

துளி 13.

தாகமாய் இதழ்கள்
குவளை
அமுதம் வேண்டாம்
துளி முத்தம்
போதும்

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-82592555379954800442011-05-23T03:59:00.000-07:002011-05-23T04:15:35.039-07:00ஆலமும் அமிர்தமும்துளி 10.

உனது பொழுதுகளை களவாடிப்
போன

தாக
குற்றம் சுமத்தித் திரிகிறாய்

அந்த பொழுதுகளோடு

நானும் இருப்பதை
ஏனோ நீ உணர்வதேயில்லை

உன் தூக்கத்தைப்
பறித்துக் கொண்டதாக
கோபித்துக் கொள்கிறாய்

பறி
போன

தூக்கத்தின் கனவுகளை மட்டும்
திரும்ப தரச்சொல்லி கெஞ்சுகிறாய்

உன் வேலைகளுக்கிடையே
நுழைந்து
கலகமூட்டுவதாக
குறை சொல்லிப்
போகிறாய்

அன்றாட மகிழ்வே நானென
தலையில் வைத்து
கூத்தாடவும்
செய்கிறாய்.

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-19967420597616288902011-02-03T03:48:00.000-08:002011-02-03T04:05:21.601-08:00ஆலமும் அமிர்தமும்
துளி 7

என்னுள்ளே

நிறைந்து தளும்புகிறது

வெறுமை

நிறைத்திட

புன்னகை பூங்கொத்துடன்

வருகிறது

உன் காதல்

துளி 8

எதுவுமே எழுதவில்லையா

கேட்ட தோழிக்கு

எப்படி பதிலளிப்பது

ஆயிரமாயிரம் கவிதைகளாய்

நீ மட்டுமே

நிறைந்திருப்பதை

துளி 9

உள்ளிருந்தபடி பயணிக்கும்
இன்னொரு உயிர்
நீ
கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-19680938527931002982010-10-28T06:31:00.000-07:002010-10-28T06:38:52.966-07:00ஆலமும் அமிர்தமும்துளி 4

'விலகிப் போய்விடு
என்னிலிருந்து'
என்றபடியே
துரத்திக் கொண்டிருக்கிறாய்

துளி 5

மௌனமென்னும்
மென்கத்தி கொண்டு
உயிரறுக்கும்
மிதவாதி நீ

துளி 6

ஒரே புன்னகைதான்
சிறையாகவும்
சிறகாகவும்

கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-19539023929273579222010-10-25T05:10:00.000-07:002010-10-25T05:48:00.947-07:00உணர்விருக்கை
பேருந்து நிறுத்த
சிமெண்ட் இருக்கையிடம்
இருக்கக் கூடும்
எண்ணற்ற கதைகள்

முக்கிய சாலையிலிருந்து
ஒதுங்கி நிற்கும்
கிராமத்து மாந்தர்களின்
நடைபயண குறிப்புகள்

சுமை தூக்கிகளாய்
பள்ளி செல்லும்
சின்னஞ் சிறுசுகளின்
கண்களில் மின்னும்
வண்ணக் கனவுகள்

'என் ஆளு வருவா
நீ போடா மாப்ள'
காத்திருக்கும்
இளவட்டங்களின்
இனிய அவஸ்தைகள்

ஜன சந்தடிகள்
ஏதுமற்ற போதுகளில்
தனிமையில் காயும்
நண்பகலின் வெறுமை

அடக்கி வைப்பார்
யாரும் இல்லாமல்
துள்ளி நடமிடும்
மேகக் குழந்தையின்
வியர்வைக் கதைகள்

கூடவே....

கூப்பிடு தூரத்தில்
இல்லாத நீ
அருகினில் அமர்ந்து
கைகோர்த்து பேசுகின்ற
பல கதைகளும்

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-45758033351320958472010-10-25T04:51:00.000-07:002010-10-25T04:55:19.114-07:00வசனகவிதை புசித்து
பாட்டினை பருகி
கவிதையின் கைபிடித்து
காலம் கடக்க
பாரதியல்ல நான்
துரத்திப் பிடிக்கும்
துயரத்தின் கரங்கள்
நெரித்து செல்கின்றன
கவிதையின் கழுத்தையும்

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-83985344752459545922010-10-19T05:02:00.000-07:002010-10-19T05:15:03.158-07:00இடைவெளி
அதிக வேலைப் பளுவின் காரணமாக அடிக்கடி நம் நண்பர்களை சந்திக்க இயலவில்லை. வாரம் இரு முறையேனும் சந்திக்க முயற்சிக்கிறேன்.

நன்றி நண்பர்களே.

நட்புடன்

கல்யாணி சுரேஷ்.

கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-58112141308066281872010-09-23T22:39:00.000-07:002010-09-23T23:03:28.330-07:00நிராதரவான பசி

சற்று முன்னர்

விழுந்திருந்ததாலேயே
அதிகம் சேதப்படாதிருந்தது

இரண்டு இட்லிகளும்
கிருஷ்ணவேணி அத்தையை
நினைவூட்டும் சாம்பாருமாய்

சாலையில் கிடக்கும்

உணவுப் பொட்டலம்

சாலையைக் கடக்கும்

சிறுமிக்கு சொந்தமானதா?
ஆதரவென யாருமற்ற

தள்ளாடும் முதியவருடையதா

கனரக சக்கரங்களில் சிதையாமல்
அப்புறப்படுத்தலாமா?
சாலையோரத்தில் ஒண்டியிருக்கும்

பிரக்ஞையற்ற பாட்டியின்

பசியைத் தணிக்கலாமா?

சமூகம் குறித்த
அக்கறை ஏதுமின்றி
ஓடிச் சென்று
அள்ளி எடுத்து
என்னை விழுங்கிக்கொண்டிருக்கும்
பசிக்கு இரையாக்கலாமா?

மனதில் யோசனைகளுடன்
கடந்து செல்கிறேன்
இன்னும் பலரும்
கடந்து செல்லலாம்
ஏதேதோ எண்ணியவாறு

உணவுப் பொட்டலமோ
அங்கேயே கிடக்கிறது
முகமறியா ஜீவனின்
பசியை நினைவூட்டியபடி

கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-65992970622582020632010-08-23T23:05:00.000-07:002010-08-23T23:27:20.418-07:00அன்புள்ள அண்ணா

அன்புள்ள அண்ணா
நலமா னு கேட்க வழியில்லை. இன்றைக்கு சகோதரர்கள் தினமாம். பெண்கள் தங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்டி, அவர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யும் நாளாம். நானும் உனக்காக வாழ்த்து அட்டையெல்லாம் வாங்கி விட்டேன். ஆனால் நீதான் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், முகவரியும் தராமல் நெருங்க முடியாத தொலைவிற்கு சென்றுவிட்டாய்.

உனது நீண்ட ஆயுளுக்கென வேண்டிக் கொள்ள வேண்டிய இந்த நாளில் உனது ஆன்ம சாந்திக்காக வேண்டிக் கொள்ளச் செய்த கடவுளை என்ன சொல்லி நொந்துகொள்வது?

எனது ஒவ்வொரு பதிவும் உனது கருத்தினைக் கேட்ட பின்பு பதிவிடப்படுவதே வழக்கம். இன்றைய எனது இந்த பதிவினை குறித்த கருத்தை நான் யாரிடம் போய் கேட்பது?

மாறாத அன்புடன்
கல்யாணி.

வலையுலக நண்பர்களே,
எனது இனிய சகோதரனும், நண்பனும், வழிகாட்டியும் எல்லாவற்றிற்கும் மேலாக எனது நலம் விரும்பியுமான சக பதிவர் திரு.நேர்மறை அந்தோணிமுத்து (http://positiveanthonytamil.blogspot.com/) அவர்கள் நேற்று இறையடி சேர்ந்துவிட்டார்கள். எனது சகோதரனின் ஆன்ம சாந்திக்காக இறைவனை வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-14394315176002920122010-08-07T04:58:00.000-07:002010-08-07T05:14:08.472-07:00ஆலமும் அமிர்தமும்துளி 1.

வேண்டியதெல்லாம் கேள்
கடவுள் சொன்னார்
ஒற்றை வரமாய்
பெற்று வந்தேன்
உன்னை மட்டும்.

துளி 2.

ஆர்ப்பரித்துக் கொட்டும்
அருவி போலும்
உன் காதல்.
மூச்சடைத்த போதும்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்
விலகாமல்.

துளி 3.

நீள்கின்றதான  காலம்
சேமித்துக் கொண்டிருக்கிறது
முத்தங்களையும்
கண்ணீர்த் துளிகளையும்.
கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-77087258129983182692010-08-01T23:12:00.000-07:002010-08-01T23:19:09.528-07:00யெளவனம்.
இசையும்

கவிதையும்

குறித்ததான

நமது விவாதங்களில்

அன்றைக்கு இடம்பெற்றது

யெளவனம் குறித்ததோர்

உரையாடல்.

கட்டுடலும்

காதல் நிறைந்த

கண்களும்

கவர்ந்திழுக்கும்

புன்னகையும் கொண்டிருக்கும்

காதலின் நுழைவாயிலா

கேட்டேன்

நரைத்த பின்னும்
வெளிறிடாத நேசமும்

கருணை பொழியும்

விழிகளும்

நட்பினை உடுத்திருக்கும்

புன்னகையும்

மனங்களின் தொடுகையில்

சுகம் காணும்

முதுமை கூட

பதில் தந்தாய்

புன்னகை கலந்து.

இறுதியாக கூறினாய்

அன்பினில் சங்கமிப்பதே

யெளவனம்!
கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-66556144233376478452010-07-27T23:53:00.000-07:002010-07-27T23:58:09.875-07:00வழித்துணை
கூடவே வருகிறது
கிளம்பும் நேரத்தில்
கட்டிக் கொண்டு
விலக மறுத்த
ஹர்ஷிதா குட்டியின்
வாசனை.

கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-3474615525659400302010-05-22T05:26:00.000-07:002010-05-22T05:47:09.792-07:00விடுதலை விரும்பி

தினம்தோறும் வாசலில்

ரங்கோலி கோலமிடுகிறாள்

வளைந்து நெளியும்

கோடுகளுக்குள்

புள்ளிகளை

சிறை வைக்க

விரும்பாமல்.
கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-40112803731494686222010-05-03T07:18:00.000-07:002010-05-24T07:21:35.987-07:00வானவில் தருணம்.
நீள்கின்ற மௌனக்கோடு
இயம்புகிறது
இருவருக்குமான இடைவெளியை

சிறைப்பட்டிருக்கும் வார்த்தைகளை
விடுவிப்பதற்கான சாவி
உன்னிடமிருப்பதாய் நானும்
என்னிடமிருப்பதாய் நீயும்
பாவனை செய்கிறோம்

சிறு விசும்பல்
அழிக்கக் கூடும்
மௌனக் கோட்டினை

ஒற்றைத் துளி
உடைக்கக் கூடும்
சிறைக் கதவுகளை

ஊடல் உடைபடுமொரு
வானவில் தருணத்திற்கென
காத்திருக்கிறோம் உள்ளபடியே.

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-18430888934369259062010-05-03T07:05:00.000-07:002010-05-03T07:07:10.928-07:00சிலைகள்உயிர் நீத்த
பின்னும்
சிறைக்குள்ளேயே
எம் தலைவர்கள்.

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-30952857947546675992010-04-23T01:59:00.000-07:002011-08-16T04:17:00.906-07:00நீராலானதுகிழவியின்

வற்றிப்போன முலை

போலும்

பரந்து கிடக்கிறது

ஆற்றுவெளி

எங்களின்

கண்ணீர்த் தடங்களைப்

போலும்

நீண்டு கிடக்கின்றன

ஒற்றையடிப் பாதைகள்

கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8445629673933223113.post-961674034645456432010-02-19T05:20:00.000-08:002010-02-19T05:48:57.419-08:00நிலைக்கண்ணாடியின் பதில்கள்
நான் கேட்கும்
எல்லா கேள்விகளுக்கும்
பதிலளிக்கிறாய் சலிப்பேதுமின்றி,
என் வீட்டு
நிலைக்கண்ணாடியினுள்
இருந்தபடி...!

.கல்யாணி சுரேஷ்http://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.com12