Savukku

1012214_142281995976094_1379204759_n 15

பச்சமுத்துவை காப்பாற்றி, அம்பலமான அமலாக்கத் துறை.

அமலாக்கத் துறை என்றாலே நம் அனைவருக்கும் ஒரு பிரமிப்பான பார்வை இருக்கும்.  பெரிய இடங்களில் உள்ளவர்களிடம் சோதனை நடத்துவார்கள். கைது செய்வார்கள்.  பல பெரிய இடத்துப் பிரமுகர்களின் தூக்கத்தை கெடுப்பார்கள்  என்று நம் அனைவருக்குமே இது போன்ற அமைப்புகள் மீது பெரும் மரியாதை இருக்கும்.  இதற்கு ஏற்றார்ப்போலவே,...

udhayachandran 18

நேர்மையின் விலை.

ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு, பன்னீர் செல்வமும், அதன் பின் புளிமூட்டையும் பதவியேற்ற பிறகு, ஒரு கோமாளி அரசாங்கம்தான் தமிழகத்தில் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது என்பதை தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கோமாளிகள் போட்டி போட்டுக் கொண்டு விடுக்கும் அறிக்கைகளும், நடத்தும் நாடகங்களும் நமக்கு சிரிப்போடு சேர்த்து...

maxresdefault 32

பாவம். இவள் ஒரு பாப்பாத்தி.

தலைப்பை பார்த்ததும் கொதித்தெழும் பக்தாள் கவனத்துக்கு.  இந்த வாக்கியம் என்னுடையது அல்ல.   எழுத்துச் சிற்பி ஜெயகாந்தன் 1979ம் ஆண்டு எழுதிய நாவலின் தலைப்பே இது.  என்னை செதுக்கிய ஜெயகாந்தனின் தலைப்பை பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் இந்திய வெளியுறவுப்...

maxresdefault 3

வரலாறு முக்கியம் நீதியரசரே

கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அங்கிங்கெனாதபடி எங்கும், வந்தே மாதரம் பாடப்படவேண்டும் என மாண்புமிகு நீதியரசர் முரளிதரனய்யா உத்திரவிட்டுவிட்டார். பெரிய மனது வைத்து, நீதியரசர் நியாயமான காரணங்களுக்காக பாடாமலும் இருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் எது நியாயமான காரணம் என்பதை இன்னொரு வழக்கு தொடுத்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே அனைத்து பள்ளி,...

_MG_5390 55

வாருங்கள் கமல்ஹாசன்.

ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிடும் கருத்துக்கள் மூலமாகவே தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை கமல்ஹாசன் ஏற்படுத்தியுள்ளார்.  அரசியல்வாதிகள் பதைபதைக்கிறார்கள்.  ஆத்திரமடைகிறார்கள்.  வசவுகளை அள்ளி வீசுகிறார்கள்.  கமல்ஹாசன் நேரடியாக எடப்பாடி அரசையும் அதன் அமைச்சர்களையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குகிறார்.   கேள்விகளால் துளைக்கிறார்.   அந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காத அமைச்சர்கள், அவர்...

Madras-High-Court-min 14

நீதிதேவன் மயக்கம்.

இந்திய நீதித்துறை உலகின் சிறப்பான நீதித்துறைகளுள் ஒன்று.   இத்தனை சிறப்பான இந்த நீதித்துறையும் சில நேரங்களில் சறுக்கத்தான் செய்கிறது.  மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த கே.வி.சவுத்ரி என்பவர், அவரது தலைமையின் கீழ் நடந்த சகாரா பிர்லா நிறுவனங்களில் நடந்த சோதனைகளின்போது கிடைத்த லஞ்சம்...