நிமலின் பதிவு

துவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம்
துவும்பா: குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

நூற்றைம்பதுக்கும் அதிகமான பூங்காக்களும் பூந்தோட்டங்களும் நிறைந்திருக்கும் துவும்பாவுக்கு பூங்கா நகரம் என்பது மிகவும் பொருத்தமான ஒரு பெயர்தான். இயற்கையையும் அழகியலையும் ஒன்றாக கண்டுகழிக்க பல பிரபலமான பூங்காக்கள் நகரச் சுற்றிலும் அமைந்திருக்கின்றன.

நகர மத்தியிலேயே இருக்கும் Queens பூங்காவும் அதனோடு இணைந்த தாவரவியல் பூங்காவும் வருடத்தின் எந்த காலத்திலும் அழகிய மலர்க் காட்சிகளைக் கண்டுகளிப்பதற்கு முதன்மையான இடமாகும். நூற்றுக்கணக்கான வாசனை மலர்களால் நிறைந்திருக்கும் Laurel Bank பூங்காவில் சில மணிநேரங்களைக்கூட நாம் செலவிடலாம்.

துவும்பாவில் பல்வேறு சர்வதேச பின்னணிகளை கொண்ட சிறப்பு பூக்காகளும் இருக்கின்றன. தென் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜப்பானிய பூந்தோட்டம், Annand ஏரிக்கு அருகே இருக்கும் நியூசிலாந்து பூங்கா, மற்றும் ஈரநில தாவரங்களின் பூங்கா என்பன இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.

ஆண்டு பூராவும் அழகியலோடு நம்மை வரவேற்கும் துவும்பா வண்ணமயமான மலர்கள் பூத்துக்குலுங்கும் வசந்தகாலத்தில் இன்னமும் ரம்யமானது. ஆண்டு தோறும் செப்டெம்பர் மாதம் துவும்பாவில் மலர்களின் திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நீடிக்கும் இந்த கொண்டாட்டத்தில் Grand Central மலர் அணிவகுப்பு, உட்பட பல போட்டிகள், சமூக நிகழ்ச்சிகள் என்று நகரே களைகட்டியிருக்கும்.

துவும்பா நகரின் வரலாறு இங்கிருக்கும் பல கட்டடங்களிலும் அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படுகிறது.  நகரின் மத்தியில் இருக்கும் Heritage Street மற்றும் Russell Street பாரம்பரிய கட்டடங்களால் நிறைந்த இரு முக்கிய இடங்களாகும். இங்கிருக்கும் City Hall மற்றும் Empire Theatre கட்டடங்கள் சிறந்த கட்டிடக்கலைக்கும் மீளமைக்கப்பட்ட ஓவிய அலங்காரங்களுக்கும் பிரபலமானவை.

துவும்பா செல்லும் எல்லோருமே தவறாமல் பார்க்கவேண்டிய இன்னுமொரு இடம் Cobb & Co அருங்காட்சியகம். அவுஸ்திரேலியாவின் போக்குவரத்து பாரம்பரியத்தை குறிக்கும் பல்வேறு காட்சிப் பொருட்கள், வாகனங்கள், குதிரை வண்டில்கள் என நிறைந்திருக்கிறது இந்த அருங்காட்சியகம். துவும்பா நகரின் ஓரமாக இருக்கும் Picnic Point, ஒரு சுற்றுலா நாளின் இறுதியை ஓய்வாக களிப்பதற்கு சிறப்பான இடம்.

துவும்பா நகருக்கான ஒரு சுற்றுலா சிறிவர் பெரியோர் என அனைவருக்குமே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது. அழகியலை ரசிப்பவர்களும் இயற்கையை விரும்புபவர்களும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் வாழ்வில் சிறந்த தருணங்களை நாடுபவர்களும் தவறவிடக்கூடாத ஒரு நகரம், துவும்பா.

நிமலின் பயணவெளி #03: துவும்பா – Toowoomba Travelogue

துவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம் 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

கணினிசார் போர் முறைமைகள் – ஒரு அறிமுகம்
எல்லாமே கணினி என்று ஆகிவரும் (ஆகிவிட்ட) எங்களின் வாழ்க்கை முறையில், எமது தனிப்பட்ட செயற்பாடுகள் மட்டும் என்றில்லாமல், பொதுவான பல தொழிற்துறைச் செயற்பாடுகளும் கணினியுடனும் இணையத்துடனும் இணைந்தே செயற்பட்டுவரத் தொடங்கியிருக்கின்றன. உலகெக்கும் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நாடுகளின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் என்று எல்லாமே கணினி மயமாகி வருகின்றன. உற்பத்தி சாலைகளிலும் இதர தொழிற்துறை நிறுவனங்களிலும் SCADA Systems போன்ற மென்பொருட்களே முக்கிய கட்டளைகளை கணினி வழியாக வழங்கவும் கண்காணிக்கவும் பயன்படுகின்றன. பெரும்பாலான இயந்திர உபகரணங்கள் கூட கணினி வழியான கட்டளைகளுக்கு கட்டுப்படும் வகையில் மாறிவருகின்றன. இது செயற்பாட்டு ரீதியில் பல நன்மைகளை தந்தாலும் இதுவே இப்போது ஒரு புதிய பாதுகாப்பு சிக்கலையும் உருவாக்கியிருக்கிறது.

இதுவரை கணினிவழியான தாக்குதல்கள் கணனிகளை மட்டுமே குறிவைத்திருந்தன. இனி அப்படி இருக்கப்போவதில்லை. உதாரணமாக ஒரு ஆபத்தான இரசாயன உற்பத்தி தளத்தில் இருக்கும் முக்கியமான குழாய் ஒன்றை திறப்பதன் மூலம் பாரிய அனர்த்தத்தை உண்டுபண்ண முடியும். அதே வேளை அதை ஒரு விபத்து போலவும் காட்டிவிட முடியும். இது தொழிற்சாலைகள் மட்டும் என்றில்லாமல், இராணுவ அமைப்புக்கள், வங்கிகள், மற்றும் வேறு துறை நிறுவனங்களையும் வேவ்வேறு விதமாக பாதிக்க கூடிய ஒரு பிரச்சினை தான். இதுவே கணினிசார் போர்முறையின் முதல்படியாகவும் அமைகிறது.

இந்த பிரச்சினையின் அடிநாதமாக இருப்பது நாம் பொதுவாக பயன்படுத்தும் மென்பொருள்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகள். முக்கியமாக அதிக கணினிகளில் பயன்படுத்தப்படும் Microsoft இயங்குதளங்கள் மற்றும் இற்றைப்டுத்தப்படாத பழைய மென்பொருள்களில் இருக்கும் பாதுகாப்பு ஓட்டைகளும் இவ்வாறான கணினிசார் போர் முறை தாக்குதல்களின் அடிப்படை அம்சங்களாக அமைகின்றன.

இந்த வீடியோ பதிவில் கணினிசார் போர் முறைமை பற்றிய ஒரு அடிப்படையான அறிமுகத்தை பார்க்கலாம்.

இது எதிர் காலம் இல்லை, இது நிகழ்காலம்… இது கணினிசார் போர் முறைமைகள்…

ஒலியோடை பொட்காஸ்ட் – யூடியூப் வீடியோ பதிவு

கணினிசார் போர் முறைமைகள் – ஒரு அறிமுகம் 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

கடவுச்சொல் பாதுகாப்பு – சிறு அலசல்
கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்? ஒரு சிறு அலசல்.

ஒலியோடை பொட்காஸ்ட் – யூடியூப் வீடியோ பதிவு

கடவுச்சொல் பாதுகாப்பு – சிறு அலசல் 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

எஸ்க் – சுற்றிப் பார்க்க ஒரு சிற்றூர்
எஸ்க், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு நகரம், சிற்றூர் என்று கூடச் சொல்லலாம். பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது இந்த ஒரு விடுமுறை நகரம்.

இது திறந்தவெளிச் செயற்பாடுகளில் ஆர்வம் உள்ள எல்லோருமே விரும்பக்கூடிய ரம்யமான ஒரு இடம். பல நீர்த்தேக்கங்களாலும் நீர்நிலைகளாலும் சூழப்பட்டு இருப்பதால் இந்த பிராந்தியம் பலவகையான நீர் விளையாட்டுக்களுக்கும் பிரபலமானது. இரவுகளில் முகாமிட்டு தங்குவதற்கான பல இடங்களும் இருக்கின்றன.

எஸ்கில் ஒரு சுற்றுலாவுக்கு எதிர்பார்கக்கூடிய அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. வார இறுதிகளில் ஒன்றோ இரண்டு நாடகளை குடும்பமாகவோ நண்பர்களுடனோ கழிக்கவிருபினால் எஸ்க் ஒரு சிறந்த பயணத்தலமாக இருக்கும்.

நிமலின் பயணவெளி #02: எஸ்க் – Esk Travelogue

எஸ்க் – சுற்றிப் பார்க்க ஒரு சிற்றூர் 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

மோட்டர் சைக்கிள் டைரி – வீடியோ
Yamaha Virago XV250

நான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை.

மோட்டர் சைக்கிள் டைரி –  வீடியோ 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

IPv6: மாற்றமே மாறாதது
இது இன்றைய வானொலி நிகழ்ச்சிக்காக தயாரித்த ஒரு பகுதி. ஒலிபரப்பான அங்கத்தை இங்கு கேட்கலாம்.

இணைய வலையமைப்பில் ஒரு உலகளாவிய மாற்றம் இந்த வாரம் ஆரம்பமாகியிருக்கிறது. IPv6 அல்லது Internet Protocol version 6 எனப்படும் இணைய தொடர்பாடல் தரமுறையின் பயன்பாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருக்கிறது. இந்த மாற்றத்தை பற்றியும் அதன் பின்னணியையும் இதன் தாக்கங்களையும் இன்றைய அறிந்ததும் அறியாததும் பகுதியில் இங்கு பார்க்கலாம்.

IPv6 பற்றி பார்ப்பதற்கு முன்னர் IP எண்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். எப்படி நாம் இரண்டு தொலைபேசிகளுக்கு இடையே தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள் இருக்கின்றனவோ, அது போலவே இரண்டு கணனிகள் தம்மிடையே பேசிக் கொள்ள ஐபி எண்கள் பயன்படுகின்றன.

ஐபி எண்களுக்கான தற்போதைய தரமுறையான IPv4 1970களில் உருவாக்ப்பட்டது. 4.3 billion ஐபி முகவரிகளை இந்த தரமுறையில் கொடுக்க முடியும். ஒரு பரிசோதனையாக உருவாக்கப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை போதுமானதாகவே எல்லோரும் எண்ணியிருந்தனர். ஆனால் தொழில்நுட்பங்களில் எதிர்பாராத வளர்ச்சியும் அதிகப்படியானோர் இணையத்தில் இணையும் நிலையிலும் இந்த எண்ணிக்கை இப்போது போதுமானதாக இல்லை.

இதை சமாளிக்க NAT (Network Address Translation) போன்ற மாற்று வழிகள் இருந்தாலும் அவை ஓரு நிரந்தர தீர்வு அல்ல. இந்த சூழலில் 1990களில் இறுதியில் அறிமுகமாகிறது IPv6. இதன் முக்கிய அம்சம் இந்த முறையில் கொடுக்கங்கூடிய முகவரிகளின் எண்ணிக்கை 340 trillion trillion trillion. அதாவது 340ம் 36 பூச்சியங்களும்.

இதனால் யாருக்கு நன்மை?

இது நேரடியாக நமக்கு பெரியளவிலான நன்மைகள் எதையும் இப்போதைக்கு தரப்போவதில்லை. ஆனாலும் எதிர்காலத்தில் தோன்றக்கூடிய புதிய தொழில்நுட்ப சாத்தியங்களுக்கு இது ஒரு முதல் படிக்கல்லாக அமைகிறது. கணனிகள், கைப்பேசிகள் மட்டுமன்றி வீட்டு இலத்திரனியல் உபகரணங்கள் வாகனங்கள் போன்றவையும் வலையமைப்பில் நேரடியாக இணையும் சாத்தியங்களையும் இது வழங்குகிறது.

இந்த மாற்றம் எப்போது தொடங்குகிறது, எப்போது முடியும்?

இது ஒரு சிறிய மாற்றம் அல்ல, உலகம் பூராவும் உள்ள இணைய வலையமைப்பின் கட்டமைப்புக்கள் முழுவுதும் இந்த புதிய தரமுறைக்கு மாற சில வருடங்களாவது காத்திருக்க வேண்டும். அதுவரை பழைய மற்றும் புதிய தரமுறைகள் சேர்ந்தியங்கும்.

இது தொடர்பில் நான் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்?

பெரும்பாலான தற்போதைய கணனிகள் IPv6 தரமுறைக்கு ஆதரவு தருகின்றன. ஆனாலும் அவுஸ்திரேலியாவில் Internode தவிர்ந்த ஏனைய இணைய வழங்குனர்கள் யாரும் IPv6 மாற்றத்தை தொடங்கவில்லை. ஆகவே இப்போதைக்கு நாம் இந்த மாற்றம் நடக்கிறது, ஆரம்பித்துவிட்டது என்பதை அறிந்து கொள்வதை தாண்ணி எதையும் செய்யத்தேவை இல்லை.

IPv6: மாற்றமே மாறாதது 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

திட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்
நான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை(???!). திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை. கடந்து சென்ற 2011ல் செய்வதற்கென்று பெரிதான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆக எதையும் சாதித்து கிழிக்கவும் இல்லை.

நாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும் தான் எமது எண்ணங்களை இன்னமும் விசாலமாக்குகின்றன. மார்ச் மாதத்தின் பின்னர் சந்தித்த சில புதிய நண்பர்களும் அவர்களுடனான பயணங்களும் பல புதிய அனுபவங்களைத் தந்தன. நாடு, மொழி, நிறம் கடந்து பல பண்பாட்டு பின்புலங்களில் இருந்து வரும் மனிதர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது. வாழ்க்கையின் போக்கில் ஒரு வருடம் சிலவேளைகளில் குறுகியதாகவும், மற்றும் சிலவேளைகளில் நீண்டதாகவும் உணரப்படும். ஒரு வருடத்தின் பின்னரான இலங்கைப் பயணத்தில் இதை நேரடியாக காணமுடிந்தது.

இந்த வருடம் நான் பெரிதாக எதையும் செய்வேண்டும் என்று நினைக்கவுமில்லை, செய்யவுமில்லை. கடந்த வருடங்களைப் போலவே அவ்வப்போது புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இந்த ஆர்வம் வீடியோக்கள் எடுப்பதாக மாறிய பின்னர் புகைப்படங்களை எடுப்பது குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. ஆனாலும் சரியாக திட்டமிடல் இல்லாமல் நினைத்த மாதிரியான உருப்படியான வீடியோக்களை உருவாக்குவதும் சாத்தியமாகவில்லை.

முடிவாக 2011ல் முழுமையாக செய்ததாக எதுவுமே இல்லை. 2012, பார்க்கலாம்…

ஒலியோடை பொட்காஸ்ட் – யூடியூப் வீடியோ பதிவு

புதுவருட வாழ்த்துகள்…!

திட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும் 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

லோன் பைன் கோவாலா சரணாலயம்
லோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேன் நகருக்கும் கோல்ட் கோஸ்ட் நகருக்கும் அண்மையில் அமைந்துள்ள இந்த சரணாலயம், பலவகையான சுற்றிலாப் பிரயாணிகளையும் கவரும் ஒரு பிரதான இடமாகும்.

கோவாலாக்கள் அவுஸ்திரேலியாவுக்கே உரித்தான விலங்குகளில் முக்கியமானவை. லொன் பைன் அழகிய சோம்பேறிகளான கோவாலாக்களை பார்கக்கூடிய ஒரு முக்கிய இடமாகும். அத்தொடு இங்கு கோவாலாக்களுன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிவதும் விசேடமானதாகும்.

லோன் பைனில் கோவாலாக்கள் மட்டுமல்லாமல் காங்காருகள், காட்டு நாய்கள், கழுகுகள், ஆந்தைகள் என பல வகையான அவுஸ்திரேலிய விலங்குகளுக்கும் பறவைகளும் உள்ளன. லோன் பைன் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமாக கோவாலாக்கள் இருந்தாலும், பாம்புகளுன் படம் எடுத்துல், கங்காருகளுக்கும் பறவைகளுக்கும் உணவூட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. இவற்றைத் தவிரவும் செம்மறி ஆடுகள் காட்சியும் பறவைகள் காட்சியும் தவறவிடாமல் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளாகும்.

ஆகவே, எப்போதாவது பிரிஸ்பேனுக்கோ, கோல்ட் கோஸ்டுக்கோ வந்தால் தவறாமல் லோன் பைன் கோவாலா சரணாலயத்துக்கும் வந்து செல்லுங்கள்.

லோன் பைன் கோவாலா சரணாலயம் 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

இணையத்தில் தகவல் பாதுகாப்பு
கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் நாம் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில், கல்வி போன்றவற்றை தாண்டியும் நாம் பலவிதமான தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இணையத்தை பயன்படும் தேவை உருவாகியிருக்கிறது. இந்த புதிய சாத்தியங்கள் நாம் எமது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் அதிகளவில் பகிரும் ஒரு நிலையையும் உருவாக்கியிருக்கிறது.

இவ்வாறு இணையத்தல் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதும் அவ்வாறு பகிரப்படும் விடையங்களின் தகவல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் எனது சில அவதானிப்புக்களையும் கருத்துக்களையும் இங்கு பகிர்கிறேன்.

எனக்கு இணையத்தில் என்னைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிரும் பழக்கம் உள்ளது. ஆனாலும் இது எல்லாருக்கும் பொருந்தும் என்றும் நான் நினைக்கவில்லை. சிலருக்கு பாதுகாப்பு காரணங்களால் இது முடியாமல் போகலாம். சிலருக்கு தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

உங்களின் கருத்து என்ன?

இணையத்தில் தகவல் பாதுகாப்பு 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

புத்தாண்டு வாழ்த்துகள்
வருசப் பிறப்பாம், தமிழ்ப் புத்தாண்டாம், தமிழ்-சிங்கள புத்தாண்டாம். எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு. இந்த தமிழ் வருசப்பிறப்பு என்றது வர வர கடும் குழப்பமாகிட்டுது. தை மாசமா, சித்திரை மாசமா, இரண்டுமா, இரண்டுமில்லையா எண்டு பல குழப்பங்கள். ஆனாலும் எனக்கு ஜனவரி 1 தான் புது வருசப்பிறப்பு. ஏனெண்டா நான் பின்பற்றுற கலண்டரில முதல் மாசம் ஜனவரி எண்டு இருக்கிறதால, அந்த மாசத்தின்ட முதல் நாள் 1ம் திகதி எண்டு இருக்கிறதால, ஜனவரி 1 வருசப்பிறப்பு என்றது தான் எனக்கு பொருத்தமானது எண்டு நினைக்கிறன். மற்றப்படி மற்றாக்களுக்கு எப்ப வருசப்பிறப்பு என்றது எனக்கு பிரச்சினை இல்லை.

எது எப்பிடியோ, எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், (நீங்க எப்ப கொண்டாடுறீங்களோ அப்ப)…

புத்தாண்டு வாழ்த்துகள் 'நிமலின் பதிவு' வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.

This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.