M.C என அழைக்கப்படும் தோழர் லோகனுக்கு


இறுதி வணக்கமல்ல இது என் நெடுவணக்கம்.....!
 
தனக்காகவும், தன் குடுப்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன்.
 

தோழர் M.C. லோகநாதனின் இறுதி நிகழ்வு அறிவித்தல்

இலங்கை சென்றிருந்த வேளையில் இயற்கை எய்திய எமது தோழன் M.C.லோகநாதன் அவர்களின் இறுதி நிகழ்வு டென்மார்க் கொஸ்ரப்ரோவ் நகரில் எதிர்வரும் ஞாயிறு 01/03/2015 காலை 10 மணி முதல் நிகழவுள்ளது.
 
தோழனே,
காலம் பறிக்கமுடியா வலிமை
 

தேசத்தை நேசித்தவனும், தேசம் நேசித்தவனுமே.....

எங்கள்
நேசமிகு தோழன்
 
சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாளங்களுக்குள் இலங்கை பிரஜாவுரமை வழங்கவும், இலங்கையில பிறந்த தன்னை நாடு கடத்தவும் நல்லாட்சிக்கான அரசாங்கம் எடுக்கும் முயற்சி கவலையளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் கூறுகிறார்.
 

எமது நேசத்துக்குரிய தோழன் M.C. லோகநாதன் காலமானார்.

எமது நேசத்துக்குரிய தோழன் M.C. லோகநாதன், இன்று செவ்வாய் கிழமை  18.02.2015, யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார். முப்பது வருடங்களுக்கு மேலாக சமூக - மற்றும் தேசிய விடுதலைக்காக போராடிய போராளியை எமது சமூகம், தேசம் இழந்து விட்டது. 
 

மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்!

முன்னிலை சோஷலிசக் கட்சியினால் நாடுபூராகவும் நடத்தப்பட்டுவரும் ​காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை கண்டுபிடிக்குமாறு கோரிய கையெழுத்து போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
 
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 

ரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்

சுன்னாகம் என்றாலே நினைவுக்கு வருவது அதன் சுத்தமான உவர்ப்பு இன்றிய சுவையான நன்னீராகும். இந்த நன்னீரை வரட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத்துக்காக ஏனைய பிரதேசங்களுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் சுன்னாகக் கிணறுகளிலிருந்து நிரப்பி எடுத்துச் செல்வது வழமை.
 
வெண்நுரை அலைகள் கரையொதுங்கும் முல்லைக்கடலின் கரைகளில் உறைந்து கல்லாகி உடல்கள் மிதந்தன. ஆதரவு தேடி, அபயம் தேடி தாயின் கை பற்றி பசித்த வயிறுடன் பதுங்குகுழிகளில் தூக்கம் தொலைத்த குழந்தைகளின் கண்கள் மட்டுமே அந்த இருளில் ஒளிரும் ஒரே வெளிச்சமா இருந்தது. வெளியே மகிந்த ராஜபக்சவின் பேரினவாதம் வீசிய குண்டுகளில் தமிழர்களின் வாழ்வும், வளமும் வெடித்துப் பறந்தன.
 

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்!
 
தோழர் குமாரை நாடு கடத்துவதற்கு  தற்போதுள்ள மைத்திரி  அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக கடந்த 02.02.2015 அன்று  தோழர் குமார் குணரத்தினம் சார்பில், கொழும்பு சுப்ரீம் கோட்டில் அடிபடை மனித உரிமைகளைக் கோரும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
 

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்!
 
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மறுக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதாகவும், சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை தருவதாகவும் கூறி மைத்திரி தலைமையில் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்தது புதிய அரசு. கடந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக அச்சுறுத்தல்களின் காரணமாக புலம்பெயர்ந்த அரசியல்வாதிகள், ஊடகவியளாலர்கள் நாட்டிற்க்கு திருப்பி வந்து செயற்ப்படலாம் என பகிரங்க அழைப்பும் விடுக்கப்பட்டது.
 

“போராட்டம்” ஜனவரி இதழ் (இல:18) வெளிவந்துள்ளது!

இந்த இதழின் உள்ளே...
 

தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் லண்டனில், முன்னிலை சோசலிச கட்சியின் “போராட்ட நினைவுகளுடன் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்” நிகழ்வில் ஆற்றிய உரையினது சாராம்சம்.
 

தோழர் குமார் நாடுகடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தம்!

தோழர் குமாரை நாடு கடத்துவதற்கு  தற்போதுள்ள மைத்திரி  அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிராக, முன்னிலை சோசலிசக் கட்சியினாலும், சகோதர அமைப்புகளினாலும் பல போராட்டங்கள் நாடு முழுவதும், வெளிநாடுகளிலும்  நடைபெற்று வருகிறது.
 
சாதி பற்றிய ஆய்வுகள் - முடிவுகள், உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்புபட்டதாகவே இருக்க முடியும். இதற்கு வெளியில் சாதியத்தை புரிந்து கொண்டு விளக்க முற்படுவதானது, சமூகத்தில் நிலவும் மேலாதிக்க சிந்தனை வகைப்பட்டதே.
 
இன்று காலை முதல் முன்னிலை சோசலிச கட்சியினர் கோடடை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.