தமிழ்ஹிந்து

ஆவணி அவிட்டம் எனும் வேதத்திருநாள் சிந்தனைகள்
வேத ரிஷிகளின் விசாலமான ஞானமும், உலக நன்மையையே எப்போதும் கருதும் அவர்களது அருள் நெஞ்சமும் இந்த மந்திரங்களில் வெளிப்படுகின்றன... வெறும் "பூணூல் மாற்றும்" சடங்கு மாத்திரம் அல்ல இது.  பாவங்களுக்கான பிராயச்சித்தம், வேத ரிஷிகளுக்கான தர்ப்பணம், ஹோமம் மற்றும் வேதாரம்பம் இதனுள் அடங்கியுள்ளன. ஆண்களும் பெண்களும் அனைத்து வர்ணத்தினரும் வேதம் கற்ற பண்டைய காலகட்டங்களில் இத்தகைய புனிதச் சடங்குகள் அனைவருக்குமானவையாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமில்லை..

ஆவணி அவிட்டம் எனும் வேதத்திருநாள் சிந்தனைகள் - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

பெரியபுராணம் – அரசியல் சூழ்ச்சியும் ஆன்மீக மாட்சியும்
பெரியபுராணம் ஏன் எழுதப்பட்டது? பேரரசன் ஒருவனின் தலைமை அமைச்சரால் எழுதப்பட்டது பெரியபுராணம். அதை யானையில் ஏற்றி வீதிவலம் வந்தான் அரசன். அமைச்சரை யானையில் அமர வைத்து அவன் கவரி வீசினான். என்றால் இதன் பின்னால் அரசியல் இருக்குமா? இருக்காதா? இந்த கேள்விக்கான விடை இது..

பெரியபுராணம் – அரசியல் சூழ்ச்சியும் ஆன்மீக மாட்சியும் - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

திருமகளுக்கென ஓர் அழகிய தமிழ்ப்பாடல்
வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாக, ஶ்ரீ என்ற மந்திரத்தை நேரடியாகக் குறிக்கும் 'திரு' என்ற இனிய சொல் தமிழில் உள்ளது. ஆயினும், திருமகளை நேரடியாக விளித்துப் போற்றக் கூடிய துதிப்பாடல்கள் எனக்குத் தெரிந்து எதுவும் பழைய நூல்களில் இல்லை.  இந்தக் குறையைத் தீர்ப்பதற்கென்றே சரஸ்வதியின் பெயர் பூண்ட நமது மகாகவி சில பாடல்களை எழுதியிருக்கிறார்.. வறுமையும் உள்ளச்சோர்வும் சோம்பலும் முயற்சியின்மையும் கவிஞரைப் பீடித்திருந்த தருணத்தில் அவற்றை அகற்றி நல்லொளி தரவேண்டும் என்று திருமகளை இறைஞ்சும் இந்தப் பாடல்...

திருமகளுக்கென ஓர் அழகிய தமிழ்ப்பாடல் - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

விநாயகர் அகவல்: அனைவருக்குமான ஆன்மீகம்
பக்தி, யோக சாதனை ஆகிய இரண்டு பாதைகளும் எல்லை கிழித்து பிரித்துவிட முடியாதவை. என்ற போதிலும் திருமந்திரத்தில் யோக-தந்திர சாதனைகளில் உள்ள முக்கியத்துவமும் இதர திருமுறைகளில் பக்திக்கு உள்ள முக்கியத்துவமும் அவை இரண்டு முழுக்க வெவ்வேறான பாதைகள் என்பது போல காட்சி மயக்கமொன்றை ஏற்படுத்துகின்றன. விநாயகர் அகவல் இந்த மயக்கத்தை இல்லாமலாக்குவதுடன் இரண்டையும் ஆற்றலுடனும் அழகுடனும் இனிமையுடனும் இணைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. பின்னர் அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி வரை ஏற்பட்ட இணைவு இனிமைக்கு பிள்ளையார் சுழியாகவும் அமைந்துள்ளது...

விநாயகர் அகவல்: அனைவருக்குமான ஆன்மீகம் - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

ஜே.சி.குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம்
மகாத்மா காந்தியை சந்தித்து குமரப்பா அடைந்த மாற்றத்திலிருந்து ஆரம்பித்து – நம் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு பார்வையைக் குறித்த அடிப்படை கேள்விகளுடன் கு.சிவகுமாரின் உரை இதயத்திலிருந்து எழுந்த உரையாக இருந்தது. அந்த கோட்பாடுகளை திருப்பூரின் வரலாற்றுப்பாதையிலிருந்தும், இன்றைய தொழில்-பொருளாதாரச் சூழலிலிருந்தும், தம் சொந்த அனுபவங்களிலிருந்தும் இணைத்து பேசியது சிறப்பு.  இந்த உரையின் வீடியோ பதிவு ...

ஜே.சி.குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம் - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும்
சில வருடங்கள் முன்பு ஒரு கம்பன் கழக மேடையில் ஒரு பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் "வால்மீகியின் இராமன் வழிபாட்டுக்கு உரியவன் அல்லவன், அவன் பச்சையான இராமன், கம்பன் தான் இராமனை பண்புள்ள தெய்வமாக ஆக்கினான்" என்றெல்லாம் படு அபத்தமாக உளறியதைக் கேட்க நேர்ந்தது. தமிழ்நாட்டின் பெரும்பாலான "கம்பன்" பேச்சாளர்கள் இப்படித் தான் பேசுவார்கள் சார் என்றார் நண்பர். எனவே தினமலர் ஆன்மீகம் சேனலில் இராமாயணம் குறித்த எனது தொடர் உரையாடலில் இது பற்றிப் பேசியிருக்கிறேன்.  இதன் வீடியோக்கள் கீழே..

வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும் - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

முருகன் உண்மையில் யார்?
சிறந்த இந்து சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டனின் சமீபத்திய மகத்தான பேருரை.  உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள், குறிப்பாக முருகபக்தர்கள் அனைவரும் பார்த்து, கேட்டு, உள்வாங்க வேண்டிய அத்தனை முக்கியமான விஷயங்களும் இந்த ஒரு மணி நேர வீடியோவில் உள்ளன. "முப்பாட்டன் முருகன்" என்ற ரீதியிலான சமீபத்திய பொய்ப் பிரசாரங்களின் உண்மையான நோக்கத்தையும் சதித்திட்டத்தையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்...

முருகன் உண்மையில் யார்? - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 2026 ஏகாதசி உரைகள்
வந்தேமாதரத்துடன் நிகழ்ச்சி தொடங்கிற்று. ஜே.சி.குமரப்பாவின் நீடித்த பொருளாதாரம் குறித்து அறம் அறக்கட்டளையின் சிவக்குமார்  பேசினார். அவரது உரை இதயத்திலிருந்து எழுந்த உரையாக இருந்தது..  அதன் பின்னர் விநாயகர் அகவல் குறித்து நான் பேசினேன். முந்தைய நாள் பள்ளி மாணவர்களுடனும்,   பின்னர் ஞாயிறு காலையில் சில ஜென் z இளைஞர்களுடனும் கலந்துரையாடல் செய்தோம். மாணவர்களில் ’முருகன் முப்பாட்டன்’ போன்ற கருத்தாக்கங்களின் செல்வாக்கை பார்க்க முடிந்தது, அதனை உரையாடலின் முடிவில் அவர்கள் மாற்றிக்கொண்ட போதிலும்.. கடவுள் நம்பிக்கை குறித்து பேச்சு வந்த போது...

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 2026 ஏகாதசி உரைகள் - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம்
எழுத்தாளர் ஜெயமோகனின் தலைமை மற்றும் வழிகாட்டலில் தரப்படும் தமிழ்விக்கி பெ.தூரன் விருது இந்த வருடம் யோ. ஞான சந்திர ஜாண்சன் என்கிற ஆய்வாளருக்கு அளிக்கப் படுகிறது.. பொதுவான கலை, இலக்கிய, கலாசார செயல்பாடுகளுக்கான தளம் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அமைப்பு ஒன்று இத்தகைய விருதை அறிவிப்பது என்பது கிறிஸ்தவ மதமாற்றச் சூழ்ச்சிகளையும், அதன் பகுதியாக உள்ள கலாசாரத் திருட்டையும் அங்கீகரிப்பதன்றி வேறில்லை. இது பெ.தூரனுக்குச் செய்யப்படும் அவமதிப்பு.. 2021ல் ஒரு மாநாட்டில் இது குறித்து ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை நான் சமர்ப்பித்திருக்கிறேன்.. .

கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம் - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.

சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை
சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள் அறிவற்றவர்கள் அல்ல. அவர்கள் எந்த அடிப்படையில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்?சனாதனத்தை காப்போம் என்று சொல்வோரும் எந்த சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவோம் என்று சொல்கிறார்கள்? இந்த இரண்டு தரப்பினருமே சொல்லாமல் விடுகிற விடயங்கள் என்னென்ன? இந்த அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகளின் தேடல் இந்த வீடியோ..

சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை - இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.