தமிழ் வாசல்

பூவிதழ்களின் காதல்!

அவள் நினைவோடு!

சுவரொட்டி!

ஆதாமும் ஏவாளும்!

ஆளப்பிறந்தோம்!

ரகசியம்!

இது நீங்கள் நினைக்கும் அதுவல்ல!

சினம் கொள்!

கல்வி!

விதைகளெல்லாம் விருட்சமாகும்!

நானும் நீ!

அவனும் நானும்!

காதலும் கடந்து போகும்!

புன்னகை பூவே!

மெல்லத் தொலைகிறேன்!

மெல்லிய புன்னகையில்!

என் பிரபஞ்சமாகிறாய்!

அவளோடு அருகில்!

காதல் சூழ் உலகு!

அவளுள் தொலையும் காதல்!

நீயே நானாகினேன்!

தேவதையாய் நீ!

தோளோடு பேசும் காதல்!

கதை பேசும் காதல்!

நீ நான் காதல்!