எண்ணச் சிதறல்

மேக கூட்டம்
முழு நிலவொன்று

சிறு நடை பழகிடும்

நடு இரவொன்றில்

விரி மலராம் உன் அழகு முகத்தை, என்

இரு கையில் நான் எடுத்து கொஞ்சிட,

திரையிட்டு நிலவை மறத்திடும் மேக கூட்டம்.

இருண்ட ஓவியம்.
பருவமகள் இதழ் பிடித்து,

மழை நீரில் அதை குழைத்து, அதை அவள்

மயில் வண்ணப் புடவையினில் அள்ளி தெளித்து,

அதில்…

பச்சை பசும் காடொன்று பற்றி எரிய,

வானம் வெந்திட தணல் மூட்டி,

நீரும் வேரும் கருகி கருகி,

கருவிழி நிறத்தில் மீந்த கரித்துண்டெடுத்து,

எரிந்த

காடுகளின்

இருண்ட

ஓவியம்

வரைந்திடும்

அதி காலை

ஐந்து மணி…

கடலோரம்
விழிகள் உன்னை சுவாசிக்குது,

இமை மூடும் பொழுது மூச்சடைக்குது.

கடல் மேல் என் கண்கள் மிதக்குது,

கரை மேல் உனைக் கண்டு சிரிக்குது.

கால் விரல் தீண்டவே கரை ஒதுங்குது,

கையில் நீ எடுக்க துள்ளி குதிக்குது.

இதழ் பதித்தாய், சிறகடித்து பறக்குது.

மீண்டும் கடலுக்குள் விட்டாய், உயிரும் மெதுவாய் பிரியுது.

படகாய்
வான்மேகம் தேன் துளி பொழிய,

பூவுக்குள் மழைநீரும் சுரக்க;

வண்ணத்துப்பூச்சிகளாய்,

வா !!!

நீயும் நானும் ஆவோம்;

இரண்டு நிமிட மழை,

ஊரெங்கும் வெள்ளம்;

தேன் கடலில் நீ பயணிக்க,

தேகம் எனதே படகாய் தருவேன்,

சிறகுகள் எனதை

துடுப்பாய் கொடுப்பேன்.

முழுதும் அழுகட்டும்.
குழி பறித்து

விதை விதைத்து

எனை விடுத்து

நீயும் சென்றாய்.

நீயின்றி நீரின்றி,

நீ விதைத்த விதை இன்று,

உனைக் காணா விழிகள் சிந்தும்

கண்ணீரும் தேங்கிட மெது மெதுவாய்

அழுக துவங்கியதுவே…

விதை விதைக்க,

முதலில் குழி பறிக்க,

இடம் கொடுத்த இதயம் தானே !!!

அழுகட்டும்,

முழுதும் அழுகட்டும் என்று

கைக்கட்டி வேடிக்கை பார்த்தேன்,

கைக்கொட்டி எனை நானே கேலி செய்தேன்.

எக்ஸ்பெண்டெபெல்ஸ் (the expendables – 2010)
The Expendables – தனியா நின்னு 40, 50 பேரை ஒவ்வொரு படத்திலும் துவைச்சு எடுத்த பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் ஏதோ ‘Bikers Club’ மாதிரி ஒன்னு கூடி நடிச்ச இரு சுவை கூட்டாஞ்சோறு. இரு சுவைல ஒன்னு படத்தோட Poster பாக்கும் பொழுதே அப்பட்டம் – ஆக்‌ஷன். இன்னொன்னு யாருமே எதிர்பார்க்காத கில்லர் காமெடி.

ஸ்டார்ட் – பெரிய தொகைய கேட்குர ஒரு ‘காட்டுவாசி கூட்டம்’ கிட்ட இருந்து பிணை கைதிகளை மீட்குறதுல துவங்குது படம். எல்லா லைட்டையும் சுட்டுட்டு ‘Night goggles’ போட்டு அவங்க எல்லாரையும் தெறிக்க வச்சி இருப்பாங்க. ஷூட்டிங், வார்னின்ங், ஷூட்டிங் மிஸன் கம்ப்ளீட்டட். அசத்தலான ஆரம்பம்.

அடுத்த மிஸன், விலேனா தீவோட கவர்னர் கார்ஸாவை கொல்லனும். நிஜமான பேரை சொல்லாத ஒருத்தர் கொடுக்கும் இந்த மிஸன் தான் பாக்கி படம்.

அந்த கார்ஸா ஒரு அமெரிக்க பணக்காரனுக்காக அந்த தீவுல இருக்குர மக்களை எல்லாம் கஷ்டப்படுத்தி அடிமை மாதிரி நடத்திட்டு இருக்குர ஒரு தலையாட்டி பொம்மை. ஆனாலும், அந்த பணக்காரனுக்கும் கவர்னருக்கும் பல நேரம் முட்டிக்கும்.

மிஸனை துவங்குறதுக்கு முன்னாடி பார்னி & க்றிஸ்மஸ் விலேனா தீவோட நிலவரம் பாக்க போகும் பொழுது அவங்களுக்கு தீவை சுத்தி காட்டுர காண்டாக்ட் கர்ஸாவோட பொன்னு. இவங்க திரும்பும் பொழுது அந்த பொன்னையும் தீவை விட்டு வர சொல்வாங்க, ஆனா ஸாண்டாரா தன்னோட மண்ணை விட்டு வர மாட்டேன்னு தங்கிடுவா.

மிலிட்டரிக்காரங்களை கொன்னுட்டு பார்னி & க்றிஸ்மஸ் கிளம்பியதல அந்த பொன்னுக்கு பிரச்சனை வரும்னு பார்னி அவளுக்காக திரும்பவும் தனிய போக கிளம்புறாரு.

எக்ஸ்பெண்டேபல்ஸ் டீம்ல இருந்து பிரிஞ்ச ’கன்னர்’ இவங்களையே கொல்ல பாத்து செத்து போகும் முன்னாடி, அந்த தீவோட மொத்த மேப்’பும் கொடுக்குறான்.

‘Jet Lee’ வர சீன் எல்லாம், காமெடி உறுதி. ‘எல்லாரையும் விட தான் அதிகமா கஷ்டப்படுரதா சொல்லி, தனக்கு அதிக பணம் வேனும்னு ஜெட் லீ கேட்கும் பொழுது : எல்லாரும் என்னை விட உயரமா இருக்காங்க, ஸொ, எனக்கு எல்லாமே கஷ்டமா இருக்கு அண்ட் ஐ வர்க் ஹார்டெர் – ஐ வாண்ட் எ ரெய்ஸ்’ – அப்டினு சொல்ரது நல்ல லாஜிக்.

மீதி கதை வழக்கம் போல தான், சொல்லாமலே தெரியும், ஒன் ஃபுல் பவர் ஸ்ட்ரைக். எல்லா ( or பெரும்பாலான) ஹாலிவுட் படத்துல வர மாதிரி தான், மொத்த செட்டையும் அடியொட வெடி வச்சி தகர்க்குரது, ஸ்க்ரீன் முழுக்க எல்லாத்தையும் கொளுத்தி சாம்பலாக்குறதுனு படம், வழக்கம் போல தான் முடியும்.

மொத்த படமும் ஏதோ வீடியோ கேம் மாதிரி போகும். ஆக்‌ஷனுக்கு பஞ்சமில்லைனு முழு மனசோட சொல்ல முடியாது. ஸ்டால்லன் ஒடும் பொழுது எல்லாம், யாரவது அவருக்கு லிஃப்ட் கொடுங்கப்பா பாவம் மனுஷன்னு தோனும்.

ஸாண்டாராஆஆஆஆ…. ஹ்ம்ம்ம்ம்… என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை. சாரி, அவுட் ஆஃப் போர்ஷன். பட் மேட்டர் அதான்.

ஜெட் லீ : படம் முடியுர வரைக்கும் காமெடி.

- one time blast.

IMO: 2.8/5

வெகு நேரம் எனக்கில்லை உனைப் பிரிய!
வீழ்ந்திடும் ஒவ்வொருத் துளியுடன் நீயும்,

கரைந்துச் செல்வதைக் கண்டு மேலும்,

பொங்கும் கண்ணீரை நானும்

என் செய்து நிறுத்து வேனோ?

பால் மழைப் பொழிந்து,

துளி பொழுதில் உறைந்து,

மண் மொத்தமும் மறைந்து,

தேகம் முழுதும் குளிர்கையில்,

தோளில் சாய்ந்து உறங்கினாய்,

தூக்கம் என்று மயங்கினாய்.

மழையும் பொழியவில்லை,

குயில் கூச்சல் புரியவில்லை.

சலனமின்றி விழித்தேனே,

உன் உறக்கம் கண்டு வழிந்தேனே!

கால் முளைத்த காலம் அங்கேயே

முடமாய் போய் இருக்க கூடாதா?

வேகம் கொண்டு நேரம் ஓடியும்,

உன் தேகம் மட்டும் அசையாது அமைந்ததுவே!

கதறிக் கதறி அழத் துடித்தேன்,

ஊமையாய் ஏனோ நெஞ்சைப் பிடித்தேன்.

தடிப்பிடித்து அடி எடுத்து வைத்திடும் கிழவன் விடுத்து

ஏன் சென்றாய் நரை முடிக் கிழவியே?

எனக்கென நிகழும் எக்காரியமும்,

உன்னுடன் ஒன்றாய் நிகழ்ந்திடவே,

உடன் நானும் விழுந்தேனே,

கனவுக் கலைந்து எழுந்தேன!!!

நிகழா அனைத்தும் நிகழாதே போயினும்,

சத்தமின்றி கண்ணீரும் கண்ணத்தை நனைத்திட,

வீழ்ந்திடும் ஒவ்வொருத் துளியுடன் நீயும்,

கரைந்துச் செல்வதைக் கண்டு மேலும்,

பொங்கும் கண்ணீரை நானும்,

என் செய்து நிறுத்துவேனோ?

மீண்டும்…
உன் விழி கண்டு,
ஊமை இதழ் நின்று,

சுவைக் கவியும்,
மெல்ல அவிழும்.

உன் நடைக் கண்டு,
அன்னப் பேடை ஒன்று,

நெழியும்,
தயங்கி நெழியும்.

உன் மொழிக் கேட்டு,
என் வீட்டுக் கிளிப் பாட்டு,

முடியும்,
அன்றுடன் முடியும்.

வரும் வழி பார்த்து,
நீ வரும் வழி பார்த்து,

நிறையும்,
வண்ணப் பூக்கள் நிறையும்.

மிதிப்பட்டு,
உன் பாத விரல் பட்டு,

விரியும்,
அதில் சில மொட்டு விரியும்.

இத்தனையும் பார்த்து,
கண் பார்த்து,

சரியும்,
என் மனம் மெல்ல சரியும்…

நெற்றியில் ஓர் துளிச் சொட்டியதே!
அந்நாந்து பார்க்க யானும் முடியாமல்,தலை

குணிந்து பார்க்க தானும் முடியாமல்,

முகிலினங்கள் முகம் உரச, உயர்ந்து

நிற்கும் மரம் தன்னின் கிளையில் நின்று,

இறந்த பின்னும் தற்கொலைச் செய்யும்

எண்ணம் கொண்டு,

குதித்திடும் காய்ந்த இலைகள் மீதும்,

அவை உறங்கும் மண் துகள்கள் மீதும்,

பாலில் குழைத்த மஞ்சளினை மெதுவாய்

மெது மெதுவாய்,

தன் விரல் கொண்டுச் சூரியன்,

பூசிக் கொண்டிருந்த மஞ்சள் மாலைப் பொழுதினில்,

மணக்கும் மலர் தோட்டத்தின் மத்தியில்,

ஓர் மரத்தின் நிழலில் நீயும்,

நின் மடியில் நானும்;

வார்த்தைகள் வற்றிய வாய்கள் ஓய்ந்திருக்க,

இணை விழிகள் இமையாது,

உறைந்து கிடந்தேனே.

வழிப்போக்கன் என்று யாரும் இல்லை,

விழி(க்) கெட்டும் தூரம் எவரும் இல்லை.

சுற்றிலும் தனிமை தவழ்நது திரிய,

ஒற்றை வார்த்தை பேசாமல் அழகாய்,

மிக அழகாய்,

நீயும் சிரித்தாய்;

‘நீ சிரிக்கிறாய்; வேறு காரணம் தேவையா?’,

உடன் நானும் சிரித்திருந்தேனனே !

சட்டென்று, நெற்றியில்

ஓர் துளிச் சொட்டியதே!

அதிகாலை மேகம், வாசல் தெளித்த

மழைத்துளிச் சேர்த்து,

நாம் இருவரும் வனம் வரும், நேரம் பார்த்து,

கிளை மேல் வந்து ஓர் கிளி அமர,

தலை மேல் தெளித்த மரம் அது மென்மேலும் வளர்க! வளர்க!

மனம் முழுக்க இனிக்கும் என் மன மகளே !

என் நெற்றியில் சொட்டிய நீரைக் கண்டு, கைக்

கட்டி நீயும் இருப்பதெப்படி?

உன் சேலையின் ஓர் ஓரம் பிடித்து,

என் நெற்றியின் ஈரம் துடைத்தாயே !

அதிகாலை முதல் அந்நேரம் வரை,

உன்னைச் சுற்றியிருந்தச் சேலையின்

ஓர் நுணி,

என் மீது, பட்டதே ! ஹய்யோ !

ஓ மரங்களே!

ஓர் துளி நீர் தான் உங்களால் முடிந்ததா?

ஏழ் கடல் கொணர்ந்து என் மீது கொட்டுங்களேன்…

கல் ஒன்றைக் கட்டி, என் இதயத்தை

மொத்தமாய் தூக்கி எறிந்திடுவேனே, மூச்சுத் திணறாத

பேரின்ப கடலினிலே !

காத்திருப்பேன், இன்னும் சில சென்மங்கள்
விழித்துக் கொண்டு தானே இருந்தேன்,
உனை பார்த்த படியே!

இருந்தும் கவனிக்க மறந்தேன்,
எனை நோக்கி பறந்து வருவதை.

என் செவி துவாரத்தில் நுழையும் முன்
படபடத்த அதன், கண்ணாடிச் சிறகுகளின் சத்தம் மட்டுமே நான் அறிந்தேன்.

உடலை நெழித்து, செவிச் சுவர்களை அழுத்தி,
உள்ளே நுழைந்த பின்,

இருளில் தொலைந்து தடுமாறி,
தொண்டை குழியில் இடறி விழுந்து மறித்தும் போனதே, பாவம் !

முடிந்ததென நினைத்தேன்.

ஆனால்,
அதன் பிரேதம்
என் எச்சில் ஆற்றில் அடித்துச் செல்லப் படுகையில்,

சட்டென்று வெடித்ததில்,
கண்ணுக்கும் புலப்படாத சில நூறு சிறு துகள்கள் வெளியேறின.
அவை என்னென்று அந்நொடி அறிந்திலேன்.

பாலை ஒன்றில், தொலைவில் மணலைச்
சூரியன் முத்தமிடும் மாலை போலே, சிவந்திருக்கும்

இதய நிலத்தில்,
அத்துகள்களும் விழுந்தனவே.

இருண்ட இதயம் எனதே,
பார்வையால் விழி வழியே ஒளியும் அனுப்பினாய்.
ஒளி கிடைத்தது.

வறண்ட இதயம் எனதே,
புன்னகைத்தாய், எதிர் வீட்டு குழந்தையை கொஞ்சிட,
புயலோடு மழையும் தந்ததே,
நீர் கிடைத்தது.

வேரென்ன வேண்டும் இதற்கு மேல்,  சிறு வேர் விட்டு
சில நூறு பூச்செடிகள் மெல்ல முளைத்தனவே.

வெளி மணம் ஒன்றும் தெரியவில்லை,
மனம் முழுக்க பூக்களின் மணமே…
மூச்சு திணறிற்று; மூளை மயங்கிற்று.
தினம் நூறு பூக்கள்,
பூக்கும், தூங்கும்
வாட்டம் அறிந்ததில்லை அவை.

இனித்திருந்தேன், இனி என்ன தேவை எனக்கு,
இது போதும்,
இது போலும் இன்பம் வேறேது?
இயல்பில் இத்தனை சுகம் சாத்தியம் என்று நினைத்ததும் இல்லையே.
இன்பம் இன்பம் இன்னும் பொங்கும் இன்பம் இன்பம்…

புயல் ஒன்றும் வந்ததோ அறியிலேன். ஆனால்,
இதயம் நனைவதாய் மட்டும் நான் உணர்ந்தேன்.

மழை அல்ல. இது, மழை அல்ல.

வேருடன் நீ பறித்துச் செல்கையில்,
பாவம், வாய் பேசா பூக்கள் கண்ணீர் மொத்தம் சிந்தினவே.

நீ விதைத்தினால் நீயே பறித்துச் சென்றாயோ?
என் காதல் பூக்களை வேருடன் சேர்த்து…

நியாயம் தான். நீ செய்ததினால் இதுவும் நியாயம் தான்.

செடி ஒன்றை வேருடன் பிடுங்கிட நிலமும் என்னாகுமோ?
அதுவாய், என் இதயமும் புண்ணானதே.

சில நாட்களில் அதுவும் மறைந்திட எல்லாம் மறந்திடும் நம்பியிருந்தேன்.

சட்டென்று ஓர் நாள்,
ஏனோ என் இதயம் உறுத்திற்று,
என்னென்று நானறியேன். அறிவதும் ஏன்?

கவனிக்க நானும் நினைக்கலையே,
பூச்செடிகளின் நிலத்தில் சில முட்செடிகள் முளைத்தனவே.

இதயத்தினின்று வெட்டி எறிய இனியும் தெம்பில்லே,
விட்டு வைத்தேன், கட்டுபடுத்த நானும் முடியாமலே.

காலம் மெல்ல கரைய,
காட்டு தனமாய், முட்களும் வளர,

இதயம் கடந்து,
மேலும் கீழும், முன்னும் பின்னும்,
ஒன்றும் ஒன்றும் இரண்டென்று விரல் விட்டு எண்ணும் நொடிக்குள்,
உள்ளடங்கிய கிளைகள் என் சதை எல்லாம் கிழிய சுதந்திரமாய் விரிந்தனவே.

இரத்தம் சொட்ட சொட்ட…
இல்லை,
இரத்தம் கொட்ட கொட்ட,
என் கிழிந்த சதையும், குருதி தோய்ந்த தோலும்,
முட்களிலும், கிளைகளியும் அங்கங்கே ஒட்டி தொங்கினவே.

வேதனை இல்லை; வேதனை இல்லை.
வலி என்னை கொல்ல,
உயிர் மட்டும் ஏனோ வெட்கம் இன்றி தங்கியதே…

கிழிந்த இதயத்தில் மீண்டும் அதே வண்டு வந்து விதை தூவிடும் நம்பிக்கையோ…
காத்திருப்பேன், இன்னும் சில சென்மங்கள்…