பேயோன்

உன்னைப் பற்றி இரு கவிதைகள்
பிரதியும் பலிப்பும்

புன்னகைப்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்

புகைப்படத்தில் அது விழவில்லை

புகைப்படம்தானே, சிரியேன் என்கிறாய்

அதனாலென்ன, நேரில் சிரிக்கிறேனே என்றால்

‘வேண்டாம், சிரித்த மாதிரி ஒரு போட்டோ எடு’வாம்.

டபுள் பிளைண்ட்

நான் கலாயக் கலாய

நீ சிணுங்கிச் சிரிக்கிறாய்

இப்போதைக்கு

சொர்க்கமாகத்தான் இருக்கிறது

ஆனால் எந்தக் கலாசலில்

எரிமலை வெடிக்குமென

நானறியேன்

நீயாவதறிவாயா?

முதல் காதல்
உன்னைப் பிடிக்கும் என்று

நான் சொன்ன பின்

நீ என்னோடு பேசவில்லை

கூப்பிட்டால் சாக்கு சொல்லி

மண்டப வெளியில் நழுவிக்

கூட்டத்தில் ஒளிந்தாய்

உன் மௌனப் பார்வைகள்

என் வயதுக்கெட்டாத அர்த்தங்களைச்

சொல்லி விழலுக்கிறைந்தன

மதியப் பந்தி முடிந்த பின்பு

என் சேட்டைகளைப் பற்றிய

அத்தை பாட்டி கதைப் பேச்சுகளை

வாடிய மல்லிகைப் பூக்களும்

குங்கும அரிசிகளும் சிதறிய

முரட்டுக் கம்பளத்தில் முழங்கை ஊன்றி

உள்ளங்கையில் முகம் வைத்து

ஆர்வமாய் அமர்ந்து கேட்டாய்

என்னோடு மட்டும் ஏனோ

பேச்சைக் குறைத்துக்கொண்டாய்

என் முதல் பெரிய வேதனையில்

இரு நாட்கள் இலக்கின்றிக் கழிந்தன

ஊர் திரும்பப் பிரியும் நேரம்

வந்த பின் உன்னிடம்

விடைபெறத் தேடிய எனக்கு

உன்னைக் காணவில்லை

இனி எப்போதும் ஒருபோதும்

நீ வேண்டாம் எனக்கு

என அன்று முடிவு செய்தேன்

இன்றைக்கு நான் இங்கே

இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

நீ என்றைக்கு

என்ன செய்துகொண்டிருக்கிறாயோ.

இருபதாண்டுகள்
இருபதாண்டுகளுக்குப் பின்பு

எங்கே, எப்படி இருப்பேன்

இருப்பேனா

என்று தெரியாது.

இருபதாண்டுகளுக்குப் பின்பும்

படிக்கப்படுவேன் என்ற

ஆசைக்கு மட்டும் அளவில்லை.